Wednesday, April 12, 2023

முஹம்மது ஆரிஃபை உபி அரசு கைது செய்தது அறியலாம்.

 சில நாட்களுக்கு முன் உயிருக்கு போராடிய நாரையை தனது வீட்டிலேயே வளர்த்து அதனை காப்பாற்றிய முஹம்மது ஆரிஃபை உபி அரசு கைது செய்தது அறியலாம்.


தற்போது அந்த நாரை பூங்காவில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பறவையை பார்க்க ஆரிஃபுக்கு பூங்கா நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆரிஃபை இனம் கண்டு கொண்ட நாரை சந்தோஷத்தில் அங்கும் இங்கும் ஓடி தனது அன்பை வெளிப்படுத்தியதை காண்கிறோம்.




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)