Saturday, April 15, 2023

ராணுவத்தில் பணி புரியும் தலித் ஜவான்

 மத்திய பிரதேசம்


மன்சோர் கரத்


ராணுவத்தில் பணி புரியும் தலித் ஜவான் தனது திருமணத்தில் தனது செலவில் குதிரையில் ஊர்வலம் வந்துள்ளார். இதைக் கண்டு பொறுக்காத மேல் சாதி இந்துக்கள் பத்துக்கு மேற்பட்டோர் ஊர்வலத்தில் புகுந்து தாக்கியுள்ளனர்.


தாக்கப்பட்ட தலித்கள் காவல் துறையில் புகார் அளிக்கவே மேல் சாதி இந்துக்களை வன்கொடுமை சட்டத்தின் மூலம் கைது செய்துள்ளது காவல்துறை.


உலகில் எந்த நாட்டிலாவது இந்த கொடுமை நடக்குமா? சந்தோஷமாக தனது திருமணத்தைக் கூட நடத்த விடாத இந்த சமூகத்தை  எப்படி அழைப்பது?





No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)