Tuesday, April 18, 2023

பல நாட்டு முஸ்லிம்கள் பல நாட்டு பெண்களை மணந்து

 

அமெரிக்கா...

 

இங்கு குடியேறிய பல நாட்டு முஸ்லிம்கள் பல நாட்டு பெண்களை மணந்து சந்தோஷமாக வாழ்கின்றனர்.

 

மொழி, இனம், நிறம், நாடு  என்று பார்க்காமல் இஸ்லாத்தை பின்பற்றுபவராக பார்த்து மணமுடித்து ஒரு புதிய தலைமுறையே உருவாகிக் கொண்டுள்ளது.

 

நமது தமிழகத்தில் சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்டால் பெற்ற தந்தையே மகனை கொல்லும் கொடூரம் அரங்கேறுகிறது. சாதி வெறி அந்த அளவு மக்களை பாடாய் படுத்துகிறது.

 

'யாதும் ஊரே யாவரும் கேளீர் : ஒன்றே குலம் ஒருவனே தேவன்' - கணியன் பூங்குன்றனார்.




1 comment:

  1. ஆாஎஸஎஸ முகாமில் அந்த தந்தை பயிற்சி பெற்றிருந்தால் அந்த தவறை அவா் செய்திருக்க மாட்டாா்.


    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)