பரம் சிங் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
மிகவும் பிரபலமான யூட்யுபர் பரம் சிங். என்ற பெயரில் யூட்யுப் சேனலை நடத்தி விருகிறார். இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபரைக் கொண்டவர். இஸ்லாம் சம்பந்தமாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்பு வெளியிட்டு வந்தார். இஸ்லாத்தை விமரிசிக்க குர்ஆனை படிக்க ஆரம்பித்தார். குர்ஆனின் கருத்துக்கள் அவரது உள்ளங்களை கவர்ந்தது. முடிவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
எல்லா புகழும் இறைவனுக்கே.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)