பீஹார் - நாலாந்தா மாவட்டம்
31-03-2023
உலகப் புகழ் பெற்ற ஷோ ரூம். ராம நவமி அன்று இங்கு இரவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த ராம பக்தர்கள் அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களை திருடிச் செல்கின்றனர். இவர்களின் ராம பக்தி எந்த லட்சணத்தில் உள்ளது பார்த்தீர்களா?
வட மாநில இளைஞர்களை பார்த்து இந்தியாவே பெருமைப்படுவதாக முன்பு மோடி கூறியிருந்தார். 😅😅😅😅
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)