'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
மடத்தனம்.அறிவு கெட்ட மடத்தனம். அரசு இது போன்ற
ReplyDeleteபைத்தியக்காரத்தனத்தை தடை செய்ய வேண்டும்.
அரேபியாவில் ஒட்டகத்தின் சிறுநீரைக் குடிக்கின்றான். அது போல்தான் அதுவும்.கல்வி வளர
வளர இவைகள் மாறி விடும்.