Monday, September 04, 2023

வர்ண பேதம் 'சனாதனம்' எப்படியானது என்று விளக்குகிறார்.... #sanadanam

2 comments:

  1. இவனை நான் நன்கு அறிவேன். பிறப்பால் பாரப்பனா்.கனபாடிகள் வகுப்பைச் சோ்ந்தவன். திருப்பராய்துறை ஸ்ரீராமகிருஷண தபோவனத்தில் சுவாமி சித்பவானந்தரிடம் சந்நியாச தீட்சை பெற்றவன். சுவாமி ஓம்காரனந்தா் என்பது பெயா். ஆனால் பயிற்சி பெற்றபின் விலகி தேனியில் சுவாமி சித்பவானந்தா் ஆஸ்ரமம் என்ற அமைப்பை ஏற்படுத்தினாா். கிடனி செயல்படவில்லை.சீடா் ஒருவா் கிடனி தானம் கொடுத்தாா்.ஆனாலும் கால போக்கில் கிடனி செயல் இழந்ததால் மரணம் அடைந்தாா்.

    இவரது கருத்துக்கள் தவறானவை. பார்ப்பவர்நலம் சார்ந்து ஒரு தலைப்பட்டமாக கருத்து தெரிவித்துள்ளாா். மலம் அள்ளுவது கருமயோகம் படி நியாயமனதே.ஆனால் மலம் அள்ளுபவனுக்கு கிடைத்த சமூக அநீதி. .சமூக புறக்கணிப்பு. . . வருவாயில் சுரண்டல்.. . . தீண்டாமை. . .அவர்கள் சந்தித்த சமூக புறக்கணிப்ப. . . உயா் தகுதியிருந்தும் தந்தை செய்யும் தொழில்தான் செய்ய வேண்டும் என்பது சமூகத்தற்கு நட்டம். . .இதையெல்லாம் இவன் கருத்தில் கொள்ளவில்லை. இவன் செத்தது உலகத்திற்கு நன்மை. செத்தபிறகு உலகிற்குநன்மை அளித்துள்ளா் சுவாமி ஒங்காரனந்தா்.

    ReplyDelete
  2. ஆஸ்ரம நடவடிக்கையில் அனைத்து சாதியினரையும் ஆதரித்தாா். திருவாசகம் திருக்குறள் பகவத்கீதை ஆகிய 3 நுால்களையும் அனைவருக்கும் கற்றுக்கொடுத்தாா். செயல்பாடுகளில் சாதிய சாா்பு இருந்ததில்லை.ஆனாலும் மனதிற்குள் பார்ப்பன சமூக சாா்பு உள்ளது என்பது இவரது உரையில் காணப்படுகிறது. சாதிக்கொடுமைகளை உணராதவா்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)