Friday, January 12, 2024

இந்த நாடு சுதந்திரம் பெற்ற நாடு ஆகுமா?

 இந்த நாட்டில் பார்ப்பனர் மேல் ஜாதி கீழ்ஜாதி என்ற படி நிலை சுதந்திரம் கிடைத்து 25 ஆண்டுகளுக்கு பிறகும் இருக்கிறது என்றால் இந்த நாடு சுதந்திரம் பெற்ற நாடு ஆகுமா?




ராமர் கறி சாப்பிட்டதா வால்மீகி ராமாயணத்துல சொல்லியிருக்கு...

 ராமர் கறி சாப்பிட்டதா வால்மீகி ராமாயணத்துல சொல்லியிருக்கு ன்னு படத்துல வசனம் வருது ன்னா வால்மீகி ராமாயணத்த தான தடை பண்ண வேண்டும்?




Monday, January 08, 2024