Monday, May 20, 2024

ஈரான் தலைவர் கொல்லப்பட்டது விபத்தா! அல்லது திட்டமிட்ட சதியா! @suvanappir...

2 comments:

  1. ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பெண்கள் ஆண்களை ஒப்படைத்தால் போரை

    நிறுத்த தயாா் என்று இஸ்ரவேல்அறிவித்துள்ளது. போா் நிற்கக் கூடாது என்றுதான் போராளிகள் விரும்புகின்றனா். அப்போதுதான் வெளிநாட்டுப் பணம் குவியம்.மனம்போல் வாழலாம் என்பது ஹமாஸ். .போன்ற பயங்கரவாத அமைப்புகளின் திட்டம். விபரம் தெரியாது கருத்துக்களை பதிவிட்டு படிப்பவர்களை ஏமாறற வேண்டாம்.

    ReplyDelete
  2. சிறையில் இருந்த 1000 க்கு மேற்பட்ட ஈரானிய அரசியல் கைதிகளை தூக்கில் போட்டு கொன்றதற்கு முதல்காரணம் இந்த சண்டாளன் என்று பலரும் பதிவிடுகின்றனா்.அப்படியா?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)