tag:blogger.com,1999:blog-21705308.post2260887079363835135..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: பெண்களை விளம்பரப் பொருளாக ஏன் மாற்றுகிறீர்கள்?suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-21705308.post-35209361409317989932012-10-06T02:52:54.101-07:002012-10-06T02:52:54.101-07:00//பாலைவனப் பிரதேசத்தில் பல ஆயிரம் மைல்கள் ஆள் அரவம...//பாலைவனப் பிரதேசத்தில் பல ஆயிரம் மைல்கள் ஆள் அரவமே இருக்காது. அங்கெல்லாம் பெண்கள் தனியாக பயணிக்கவே முடியாது. நமது நாட்டு சூழலை வைத்து பேச வேண்டாம். பெண்களின் பாதுகாப்புக்குத்தான் இந்த சட்டம். //

ஏங்க சுவனபிரியன் ஜல்லி அடிக்கிறிங்க.... பெண்கள் தனியா பயணிக்க முடியாதுன்னா அவ்ளோ கேவலமான அரக்கர்கள் வாழுமிடமா? இல்லை, ஆள் அரவமற்ற இடமெனில், பெண்களால் தனியாக செல்லமுடியாது என்று அவர்களை சிறுமை Sathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-28618382475221835002012-10-06T01:20:14.906-07:002012-10-06T01:20:14.906-07:00//கார் ஓட்டுன பெண்களுக்கும் இப்படி மறுமைல பார்த்து...//கார் ஓட்டுன பெண்களுக்கும் இப்படி மறுமைல பார்த்துக்கலாம்னு விட வேண்டியது தானே? //

பாலைவனப் பிரதேசத்தில் பல ஆயிரம் மைல்கள் ஆள் அரவமே இருக்காது. அங்கெல்லாம் பெண்கள் தனியாக பயணிக்கவே முடியாது. நமது நாட்டு சூழலை வைத்து பேச வேண்டாம். பெண்களின் பாதுகாப்புக்குத்தான் இந்த சட்டம். suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51189279912324502352012-10-06T01:17:41.704-07:002012-10-06T01:17:41.704-07:00லியோ சுரேஷ்!
//சவுதியில் பல தொலை தூர சாலைகளில் C...லியோ சுரேஷ்!

//சவுதியில் பல தொலை தூர சாலைகளில் Camel Crossing எச்சரிக்கை பலகைகள் இருக்கும் உ.ம் ஹயில் ரியாத்( Hail to Riyadh) , அவையெல்லாம் கருப்பு மையால் அழிக்கப்ப்டிருக்கும்.//

தவறான தகவல். படத்தின் பேக் ரவுண்ட் மஞ்சளிலும் படம் கருப்பிலும் இருக்கும். தூரத்திலிருந்து வருபவர்களுக்கு சரியாக தெரிய வேண்டும் என்பதற்காக! படத்தை யாரும் கருப்பு மை கொண்டு அழிப்பதில்லை :-)suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-51385378564279509482012-10-05T22:27:08.318-07:002012-10-05T22:27:08.318-07:00.

சொடுக்கி >>>>>> கவர்ச்சி....

சொடுக்கி >>>>>>  கவர்ச்சியில் கான்ஃபிடண்ட் வளர்க்கும் கன்னிகள்!!! ஒரு பெண்ணுக்கு தன்னை கவனிக்கும் ஆணின் பார்வை எங்கே இருக்கிறது என்பது, அவள் அவனை பார்க்காவிட்டாலும் குறிப்பால் உணரும் திறன் உண்டு. முறையாக உடலை மறைத்து கண்ணியமாக நடைபோட்டு, வாய்பிளக்கும் ஆண்களின் VANJOORhttps://www.blogger.com/profile/13421611999601577316noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-17824272498621579822012-10-05T20:35:29.312-07:002012-10-05T20:35:29.312-07:00அன்பு நண்பர் சுவனப்ரியன்
சவுதியில் பல தொலை தூர ச...அன்பு நண்பர் சுவனப்ரியன்

சவுதியில் பல தொலை தூர சாலைகளில் Camel Crossing எச்சரிக்கை பலகைகள் இருக்கும் உ.ம் ஹயில் ரியாத் (Hail to Riyadh) , அவையெல்லாம் கருப்பு மையால் அழிக்கப்ப்டிருக்கும்.
எனக்கு என் இஸ்லாமிய நண்பர் கொடுத்த பதில் " லியோ இந்துக்கள் மிருகங்களை வணங்குவதால் அவை அவ்வாறு செய்யப்படிருக்குது "
எனக்கு இது மிகவும் அபத்தமாக படுகிறது. உங்கள் பதில் அறிய ஆவல் ( Leo Sureshhttps://www.blogger.com/profile/09135450069037997770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-39291099824266243412012-10-05T20:34:17.063-07:002012-10-05T20:34:17.063-07:00அன்பு நண்பர் சுவனப்ரியன்
சவுதியில் பல தொலை தூர ச...அன்பு நண்பர் சுவனப்ரியன்

சவுதியில் பல தொலை தூர சாலைகளில் Camel Crossing எச்சரிக்கை பலகைகள் இருக்கும் உ.ம் ஹயில் ரியாத்( Hail to Riyadh) , அவையெல்லாம் கருப்பு மையால் அழிக்கப்ப்டிருக்கும்.
எனக்கு என் இஸ்லாமிய நண்பர் கொடுத்த பதில் " லியோ இந்துக்கள் மிருகங்களை வணங்குவதால் அவை அவ்வாறு செய்யப்படிருக்குது "
எனக்கு இது மிகவும் அபத்தமாக படுகிறது. உங்கள் பதில் அறிய ஆவல் ( Leo Sureshhttps://www.blogger.com/profile/09135450069037997770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-74146118375748602962012-10-05T20:07:36.555-07:002012-10-05T20:07:36.555-07:00வணக்கம் சுவனபிரியன்,
// சவுதியை பொறுத்த வரை பெண்க...வணக்கம் சுவனபிரியன்,

// சவுதியை பொறுத்த வரை பெண்கள் விளம்பரங்களில் தலை மூடி இருக்க வேண்டும். உடல் முழுவதும் துணியால் மறைத்திருக்க வேண்டும். முகம் மட்டும் தெரியலாம். இந்த அளவில் வரும் விளம்பரங்கள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுகிறது. //
//ஒரு இளவரசி என்ற ரீதியில் பிரபலமானவர் என்பதால் பார்க்கப்படுகிறார்.// ஏன் இப்படி? பிரபலம்னா எப்படி வேணும்னாலும் துணி உடுத்தலாம்னு குரான்ல இருக்கா?<brSathish Murugan .https://www.blogger.com/profile/09427897735222099858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-13974740138973237632012-10-05T17:51:22.500-07:002012-10-05T17:51:22.500-07:00நேற்று கூட ஒரு (முன்னாள்) நடிகையை வைத்து (இஸ்லாத்)...நேற்று கூட ஒரு (முன்னாள்) நடிகையை வைத்து (இஸ்லாத்) வெளம்பர பதிவு தான் போட்டீர்கள், இப்போது திடிரென்று ஞானம் வந்துவிட்டது. பெண்களெல்லாம் முக்காடிட்டு வெளம்பரப்படத்தில் தோன்றினால் ஓகேவா ?

ஆயிஷா ரலி அறிவிக்கிறார் என்று எழுதும் இடங்களிலெம்மால் அவரும் ஒரு வெளம்பரப் பொருள் என்று தெரியாத உங்களுக்கு.

பெண்களை வெளம்பரப் பொருளாக சித்தரிப்பதைவிட வீட்டு வேலைக்கு வரும் கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-2312593419777269802012-10-05T12:25:09.379-07:002012-10-05T12:25:09.379-07:00திரு அருணன்!
ஹதீதுகளை பொருத்த வரை இது சம்பந்தமாக ...திரு அருணன்!

ஹதீதுகளை பொருத்த வரை இது சம்பந்தமாக வந்த அனைத்து ஹதீதுகளையும் ஒருங்கிணைத்துதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று தெளிந்தால் இழகிய விளக்கம் கிடைக்கும்.

//அது சரி சௌதி இளவரசியின் புகைப்படங்கள் சவுதி பத்திரிக்கைகள் எல்லாம் வருகின்றதே, அவர் புர்க்காவோ, ஹிஜாப்போ போடவில்லையே.. ஒய்யாரமாக நடக்கின்றார், ஆங்கிலத்தில் பேசுகின்றார், பாரதிக் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-63712955122533304512012-10-05T12:03:35.706-07:002012-10-05T12:03:35.706-07:00This comment has been removed by the author.மின் வாசகம்https://www.blogger.com/profile/06780373147425792777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-18014084694914283872012-10-05T10:34:39.150-07:002012-10-05T10:34:39.150-07:00சலாம் சகோ ஆஷிக்!
//இந்த கும்பலை சேர்த்த இரண்டு பே...சலாம் சகோ ஆஷிக்!

//இந்த கும்பலை சேர்த்த இரண்டு பேரு மைனஸ் ஓட்டு போட்டு தங்களை இனங்காட்டிக் கொண்டு விட்டனர்.//

ஹா...ஹா...சுயநலவாதிகள்.

//பெட்டிஷன் சைன் பண்ணிட்டேன் சகோ.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-91999413870160488742012-10-05T10:32:21.937-07:002012-10-05T10:32:21.937-07:00சகோ ராஜகிரியார்!
//பெண்கள் பிரிவிற்கான மத்திய அரச...சகோ ராஜகிரியார்!

//பெண்கள் பிரிவிற்கான மத்திய அரசின் சட்டம் மிகவும் வரவேற்க தக்கது. பாராட்டுவோம்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-23298362242227099952012-10-05T10:30:59.624-07:002012-10-05T10:30:59.624-07:00இக்பால் செல்வன்!
//முதலில் இப்படி பெண்களை படங்களி...இக்பால் செல்வன்!

//முதலில் இப்படி பெண்களை படங்களில் இருந்து மறைப்பது இஸ்லாமிய முறைதானா ? குரானில் எந்த இடத்தில் பெண்களை மட்டும் வரைய வேண்டாம், சிற்பம் செய்ய வேண்டாம் என்று சொல்லி உள்ளது .... !//

குர்ஆனில் நேரிடையான தடை எதுவும் இல்லை. ஆனால் ஆதாரபூர்வமான ஹதீதுகளில் உள்ளது.

நபிகள் நாயகம் அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தபோது உருவப்படம் வரையப்பட்ட திரைச்சீலைகளைக் suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-14465298724565818212012-10-05T09:21:11.115-07:002012-10-05T09:21:11.115-07:00பெண்களை இதழ்களில் சித்தரிப்பதற்கும், காம நோக்குடன்...பெண்களை இதழ்களில் சித்தரிப்பதற்கும், காம நோக்குடன் சித்தரிப்பதற்கு மிகுந்த வேறுபாடுகள் உள்ளது ... ! பெண் உருவைக் கொண்ட லச்சினையைக் கூட மறைக்கத் துடிப்பது ஏனோ ?

முதலில் இப்படி பெண்களை படங்களில் இருந்து மறைப்பது இஸ்லாமிய முறைதானா ? குரானில் எந்த இடத்தில் பெண்களை மட்டும் வரைய வேண்டாம், சிற்பம் செய்ய வேண்டாம் என்று சொல்லி உள்ளது .... !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-2252767230030962742012-10-05T07:40:09.051-07:002012-10-05T07:40:09.051-07:00சலாம் சகோ.
//"பெண்களை விளம்பரப் பொருளாக ஏன் ...சலாம் சகோ.

//"பெண்களை விளம்பரப் பொருளாக ஏன் மாற்றுகிறீர்கள்?"//

என்றெல்லாம் நாம் யாரிடமாவது கேட்டால், "இதிலென்னங்க இருக்கு. வியாபாரம் ஆகனும் இல்லையா? இதெல்லாம் சாதாரண விஷயம் தானே" என்கிறார்கள். மேலும் நாம் ஏதாவது விளக்க முற்பட்டால் நம்மை புழு பூச்சியை பார்ப்பது போல் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வையில் பிற்போக்குவாதி. என்ன செய்வது. மக்களின் பொது இராஜகிரியார்https://www.blogger.com/profile/02569965050480433458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-82790060032637823912012-10-05T05:43:23.870-07:002012-10-05T05:43:23.870-07:00சலாம் சகோ.சுவனப்பிரியன்,
///இந்த அறிக்கையை பார்த்...சலாம் சகோ.சுவனப்பிரியன்,

///இந்த அறிக்கையை பார்த்தவுடன் சிலர் 'ஆஹா...பெண்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்' என்று கூப்பாடு போட்டால் சிலர் நினைப்பர் இவர்கள் பெண் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள் என்று. ஆனால் இது போன்று குரல் கொடுக்கும் நபர்கள் பெண்களை எந்த வகையிலாவது ரசிக்க வேண்டும் என்று அலைபவர்கள். சுய நலமிகள். இதை வெளிப்படையாக சொன்னால் ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-56051998530271158872012-10-05T05:02:50.414-07:002012-10-05T05:02:50.414-07:00சகோ உண்மைகள்!
//திருமண நாளன்று மணவாளனை கரம் பிடிக...சகோ உண்மைகள்!

//திருமண நாளன்று மணவாளனை கரம் பிடிக்க இருக்கும் கண நேரத்தில் மற்றொரு ஆடவன் உபயோகித்த பொருளை கண்டு மனம் மாறி அவனுடன் ஓடுவது, “ஓடிப் போய் கல்யாணம் பண்ணிப்போம் ரிசப்ஷனுக்கு எல்லாரையும் கூப்பிடுவோம்” என்று ஒரு பவுடர் தரும் புத்துணர்ச்சியில் பெண் உரைப்பது என எவ்வளவு வடிகட்டினாலும் கட்டி கட்டியாய் கசடுகள் மிஞ்சுகிறது.

நான் சொல்ல வந்தது என்னவெனில் நகைக்கடைக்குக் கூட suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-91035885374523755622012-10-05T05:01:37.319-07:002012-10-05T05:01:37.319-07:00சலாம் சகோ மைதீன்!
//அனைத்து நாடுகளுக்கும் சவுதிக்...சலாம் சகோ மைதீன்!

//அனைத்து நாடுகளுக்கும் சவுதிக்கும் இடையே நல்ல ஓர் ஒப்பீடு ...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-79049649756193841192012-10-05T05:00:28.215-07:002012-10-05T05:00:28.215-07:00சகோ தனி மரம்!
//இந்தியாவின் சட்டங்களையும் ,சவுதிய...சகோ தனி மரம்!

//இந்தியாவின் சட்டங்களையும் ,சவுதியின் சட்டங்களையும் ,அறியமுடிகின்றது சகோ! //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-65013515683049183732012-10-05T04:49:24.327-07:002012-10-05T04:49:24.327-07:00SALAAM
அனைத்து நாடுகளுக்கும் சவுதிக்கும் இடையே நல...SALAAM

அனைத்து நாடுகளுக்கும் சவுதிக்கும் இடையே நல்ல ஓர் ஒப்பீடு ...

Anonymoushttps://www.blogger.com/profile/10391236962833130442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-14257678669734421782012-10-05T04:40:15.956-07:002012-10-05T04:40:15.956-07:00விளம்பரங்களில் பெண். நினைத்தாலே பகீரென்கிறது.
ப... விளம்பரங்களில் பெண். நினைத்தாலே பகீரென்கிறது.

பில்லியர்ட்ஸ் ஆட்டத்தில் ஒரு விதி உண்டு. எந்த ஒரு காயையும் நேரடியாகக் குழிக்குள் தள்ளக் கூடாது.

ஒரு வெள்ளைக்காயின் உதவியுடன்தான் தள்ள வேண்டும். அப்படித்தான் ஆகிவிட்டது இன்றைய விளம்பர உலகம்.

எந்த பொருளை சந்தையில் விளம்பரப்படுத்த எண்ணினாலும், பெண்களை பயன்படுத்தாமல் அவர்களால் துளி கூட காய் நகர்த்த முடியாது.<brUNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-11330495149945948302012-10-05T02:49:23.564-07:002012-10-05T02:49:23.564-07:00இந்தியாவின் சட்டங்களையும் ,சவுதியின் சட்டங்களையும்...இந்தியாவின் சட்டங்களையும் ,சவுதியின் சட்டங்களையும் ,அறியமுடிகின்றது சகோ!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com