tag:blogger.com,1999:blog-21705308.post6847576973328035344..comments2024-03-27T00:31:37.820-07:00Comments on - சுவனப்பிரியன்: டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை!suvanappiriyanhttp://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-21705308.post-50001546067906203772013-02-06T22:17:55.407-08:002013-02-06T22:17:55.407-08:00சமீபத்தில் தான் அவரது தளத்தில் முதன் முதலில் எனது ...சமீபத்தில் தான் அவரது தளத்தில் முதன் முதலில் எனது மாற்றுக்கருத்துக்களை மட்டுறுத்தலின்றி வெளியிடுவாரா என்ற சந்தேகத்துடன் பதிந்தேன், வெளியிட்டார், பதிலளித்தார். மாற்றுக்கருத்துக்களை மதிக்கும் பண்பாளர்.

அவரது இழப்பை தாங்கிக்கொள்ளும் மன வலிமையை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் தருவானாஹா.Saha, Chennaihttps://www.blogger.com/profile/17418965362750125543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-84778810550882915622013-02-06T22:01:18.511-08:002013-02-06T22:01:18.511-08:00 ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
அண்ணன் டோண்டு அவர்களை உ... ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

அண்ணன் டோண்டு அவர்களை உங்கள் தளத்தின் மூலமாக தான் எனக்கு தெரியும்.செய்தியை படித்ததும் அதிர்ச்சியாகிவிட்டது.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். mohamedhttps://www.blogger.com/profile/09195372531518217856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-78873492385079013462013-02-06T13:51:04.682-08:002013-02-06T13:51:04.682-08:00வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோ ஹைதர அலி, சகோ ...வருகை புரிந்து கருத்தைப் பதிந்த சகோ ஹைதர அலி, சகோ ஆஷிக், சகோ கலையரசன், சகோ குலாம், சகோ சிராஜ், சகோ அன்னு, சகோ சினிமா விரும்பி அனைவருக்கும் நன்றி. வேலையில் கொஞ்சம் பிஸி. எனவே இணையத்தின் பக்கம் வருவது தாமதமாகிறது.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-48246069172655764462013-02-06T10:11:41.729-08:002013-02-06T10:11:41.729-08:00Salam alaykum bhai.
Indeed it's a sad news. C...Salam alaykum bhai.

Indeed it's a sad news. Couldn't believe that a blogger till yesterday is no more today.... I am very busy with india trip and power cut issues. Not able to post in my blog. My heartfelt condolences and prayers for his family to come over this turmoil.

Peace!Annunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-76095385457009897842013-02-06T07:59:15.717-08:002013-02-06T07:59:15.717-08:00அதிர்ச்சியான செய்தி. அன்னாரின் குடும்பத்தாருக்கு எ...அதிர்ச்சியான செய்தி. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-66472292168926763232013-02-06T06:41:39.160-08:002013-02-06T06:41:39.160-08:00திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பி...திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

சினிமா விரும்பி

http://cinemavirumbi.blogspot.inCinema Virumbihttp://cinemavirumbi.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-59207651352670337892013-02-06T06:18:41.146-08:002013-02-06T06:18:41.146-08:00அவர் இறங்கலுக்கு வருந்துகிறேன்...
மாற்று கருத்தை ...அவர் இறங்கலுக்கு வருந்துகிறேன்...

மாற்று கருத்தை நாகரிகமாக சொல்லும் பண்பாளர்...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-43376850117558427652013-02-06T06:16:20.197-08:002013-02-06T06:16:20.197-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அவருடைய குடும்பத்தாருக்கு...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...
ஏகன், அவர் குடும்பத்திற்கு அமைதியையும், பொறுமையையும் தந்தருள்வானாக!G u l a mhttps://www.blogger.com/profile/09481025599904847626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-28592660150337660772013-02-06T04:46:33.064-08:002013-02-06T04:46:33.064-08:00ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
மாற்றுக்கருத்தே ஆயினும் ...ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,

மாற்றுக்கருத்தே ஆயினும் அவற்றை தம்மை எதிர்ப்போரிடம் நாகரிகமாக தெரிவித்த, தமிழ்ப்பதிவுலகில் நம்மால் மறக்க முடியாத நபர் திரு. டோண்டு ராகவன்.

அன்னாரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-21705308.post-41287891730029063522013-02-06T04:38:57.991-08:002013-02-06T04:38:57.991-08:00அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கு எனது...அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.com