ஹோலி
சனாதன தர்மா
ராம ராஜ்யம்
போலோ பாரத் மாதா கீ ஜே
சங்கிகள் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்களின் மேல் ஏன் வன்மத்தைக் கக்குகிறார்கள் என்பது இப்போதாவது புரிகிறதா?
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
ஹோலி
சனாதன தர்மா
ராம ராஜ்யம்
போலோ பாரத் மாதா கீ ஜே
சங்கிகள் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்களின் மேல் ஏன் வன்மத்தைக் கக்குகிறார்கள் என்பது இப்போதாவது புரிகிறதா?
ஹோலி பண்டிகையை கொண்டாடுகிறார்களாம்.....
சிறுவர்கள் நெஞ்சிலும் விஷத்தை விதைத்துள்ளனர் சங்கிகள். இதன் பலனை கூடிய விரைவிலேயே அனுபவிப்பார்கள்.
தெய்வம் நின்று கொல்லும் சங்கிகளே....
புவனேஸ்வர்
'கேஸ் சிலிண்டர் 15 ஆயிரம் கொடுத்தும் வாங்குவோம்: ஆனாலும் எங்களுக்கு இந்து ராஷ்ட்ரா வேண்டும்?'
இப்படிப்பட்ட கிருக்கன்கள் வட மாநிலங்களில் நிறைந்திருப்பதால்தான் மோடி மறு முறை பிரதமராக முடிந்தது.
இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கும் வரை பார்பனர்களால் சூத்திரர்களுக்கு எந்த ஆபத்தும் வராது. ஏனெனில் மதம் மாறி விடுவார்கள் என்ற பயத்தில் பார்பனியம் தனது வேலையை பகிரங்கமாக செய்ய சற்று தயங்குகிறது. முஸ்லிம்களை துடைத்தெறிந்து விட்டால் இந்தியா 2000 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வர்ண பேதத்தில் கட்டமைக்கப்பட்டதோ அதை நோக்கிச் செல்லும் கட்டாயமாக. அந்த நேரத்தில் இன்று 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடும் சூத்திரர்கள் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தியிருப்பார்கள்.