சுஷ்மா சுவராஜ் - தாவூத் இப்றாகீம்
பா.ஜ.க வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜீக்கும், பயங்கரவாதி தாவூத் இப்றாகீமுக்கும் இடையே பல ரகசிய தொடர்புகள் இருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைச் சொல்பவர் வேறு யாரும் அல்ல. பா.ஜ.க வின் முண்ணனி தலைவராக இருந்து விலகிய முன்னாள் டெல்லி முதல்வர் மதன்லால் குரானா இந்தக் குற்றச் சாட்டை சுமத்தியுள்ளார்.
டெஹல்கா, ஆபாச வீடியோ, போதை மருந்து, தேச விரோதிகனோடு தொடர்பு என்று பாஜக வின் முன்னணி தலைவர்களின் யோக்கியதைகள் சந்தி சிரிக்கும் வேளையில் சுஷ்மா சுவராஜ் மீது வெடித்துள்ள இந்தக் குற்றச்சாட்டு டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக வுக்கு அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் கலவரங்களும் குண்டு வெடிப்புகளும் ஏற்படுவது மதன்லால் குரானா பகிரங்கமாக கூறியுள்ள சுஷ்மா சுவராஜ் - தாவூத் இப்றாகீம் தொடர்புகள் காரணமாக இருக்குமோ? என்ற சந்தேகம் மக்கள் மனதில் பலமாக எழுந்துள்ளது.
மும்பையில் சமீபத்தில் ரயில்களில் தொடர் குண்டு வெடிப்புககள் நடந்துள்ளது. இச் சூழ்நிலையில் தாவூத் இப்றாகீமுக்கும், சுஷ.மா ஸ்வராஜீக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளி வந்துள்ளன. இதனை உளவுத் துறை அலட்சியப் படுத்தி விடக் கூடாது. உளவுத் துறை உன்னிப்பாக தேச விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண் காணித்து, உண்மை வெளியாவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 'உணர்வு' வார இதழ்
21 - 27 ஜுலை, 2006
Nobody comment?
ReplyDeleteNothing to Comment?
Better to take out the First Name mentioned here, then people like jayaRaman, Muse, & all the upper bench will come to comment in full swing.
கருத்து கந்தசாமி!
ReplyDeleteஅழகிற பெயர். முதல் வருகைக்கும் தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி! சுஷ்மா சுவராஜ் பெயரை தலைப்பிலிருந்து எடுத்து விட்டால் முழு பதிவையும் அல்லவா மாற்ற வேண்டி வரும். :-((