Monday, July 25, 2011

நிழல் நிஜமாகிறது - நரேந்திர மோடி!



ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஒரு பத்திரிக்கையாளரின் முன்னால் பதிலளிக்க முடியாமல் திணறுவதைத்தான் இந்த காணொளியில் காண்கிறோம். தன்னை ஆட்சியாளனாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு துரோகம் செய்து விட்டு சிறுபான்மை முஸ்லிம்களை திட்டம் போட்டு கொலை செய்த மோடி அரசாங்கம் முடிவில் சாதித்தது என்ன? தான் சார்ந்த இந்து மதத்துக்காவது ஒரு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்க முடிந்ததா நரேந்திர மோடியால்.

கேவலம் ஐந்து வருடம் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்ற அற்ப சுகத்துக்காக தன் மக்களையே கொலை கொள்ளை கற்பழிப்புகளில் ஈடுபட வைத்த நரேந்தி மோடி இந்திய ஜனநாயகத்தின் ஒரு கரும்புள்ளி என்றால் மிகையாகாது.

பாஜக வின் ஆதரவால் சட்டத்தின் பிடியில் இன்று தப்பி விட்டாலும் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெறுவது நரேந்திர மோடிக்கு நடந்தே தீரும். இந்திய சட்டங்களில் இருந்து ஒருக்கால் தப்பித்தாலும் நாளை இறைவனின முன்னிலையில் இறந்த அனைத்து மனிதர்களும் உயிர்ப்பிக்கப்பட்டு அவர்களைக் கொண்டு நரேந்திர மோடி பழி தீர்க்கப்படுவதை நாம் அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.

'நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது இறைவன் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான். அவனுக்கு கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.'
-குர்ஆன் 4:93


6 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்... சகோ.சுவனப்பிரியன்.

    எனக்கு இவனைப்போட்டோவில் பார்த்தாலே உடம்பெல்லாம் கூசி பத்திக்கிட்டு வரும்... வீடியோ வேறா... ச்சே..!

    இவனை உச்ச நீதிமன்றம் தண்டித்து தூக்கில் தொங்கவிடும் யூ ட்யூப் வீடியோவை என் வலைப்பூ பதிவில் போட வேண்டும் என்று எனக்கு ஓர் ஆசை..!

    ReplyDelete
  2. வஅலைக்கும் சலாம்! சகோ. ஆஷிக்.

    இந்த மனித குல எதிரியை பிரதமராக்கி பார்க்க பலர் ஆசைப்படுகின்றனர். இந்தியாவின் சட்டங்கள் மட்டும் நியாயமானவையாக இருந்திருந்தால் இன்று நரேந்திர மோடி தூக்கில் ஏற்றப்பட்டிருப்பார்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)