Saturday, September 22, 2012

கேளுங்கள் தரப்படும்: தட்டுங்கள் திறக்கப்படும்:

//or do still you want to use your parallel universe hypothesis and wishful thinking as the facts and data? Like you do all the time, "அமெரிக்காவிலே மிகவும் விரைவாகப் பெருகிவரும் மதம் இஸ்லாம்"

"கத்தோலிக்கப்பாப்பரசர் கூறுகிறார், இஸ்லாம் விரைவாகப் பெருகிவரும் மதம்"

கட்டுப்படுத்தமுடியவில்லை... பெருகிவரும் மதத்தை அல்ல; சிரிப்பை எனக்கு..... தரவுகளைத் தந்து பேசுங்களேன்; விட்டுவிட்டு, உங்கள் கூட்டத்தைப் பின்னூட்டங்களிலே "ஆமா! ஆமா!" என்று வில்லுப்பாட்டு விதூஷகர்போல சொல்லும் பொய்களுக்கெல்லாம் ஆமா போடவைக்காமல்...//









Among every four humans in the world, one of them is Muslim. Muslims have increased by over 235% in the last fifty years up to nearly 1.6 billion. By comparison, Christians have increased by only 47 %... Islam is the second largest religious group in France, Great Britain and USA.

The following statistics show the growth of Islam in the world from (1989-1998):
North America: (25%)
Africa: (2.15%)
Asia: (12.57%)
Europe: (142.35%)
Latin America: (4.73%)
Australia: (257.01%)

Western fierce media campaign against Islam and Muslims escalated after the 11th of September attacks. Biased media, especially in the USA, rushed into a feverish contest to depict Islam as a religion based on savagery, intolerance and blood-thirst.

Not only in the media were Muslims harassed in the United States of America, Britain, Australia, and other European countries; rather, they were physically attacked at their homes, in the streets, in public places, and in their Mosques, Islamic centers, etc. The same attitude was, unfortunately, maintained toward the Noble Prophet of Islam

http://www.islamweb.net/emainpage/index.php?page=articles&id=137596

While protests against new mosques in New York, Tennessee and California made headlines, the overall number of mosques quietly rose from 1,209 in 2000 to 2,106 in 2010.

And most of their leaders say American society is not hostile to Islam, according to a comprehensive census of U.S. mosques and survey of imams, mosque presidents and board members released Wednesday.

http://www.usatoday.com/news/religion/story/2012-02-29/islamic-worship-growth-us/53298792/1

While discussing the future of Islam in North America, we must examine the parameters of a good future. If we judge the future by numbers, yes, it is true that the number of Muslims has tremendously increased in this country. When I came here nearly a quarter of a century ago, there were not more than fifty thousand (50,000) Muslims, and now there are over six million. Nevertheless, if we look at the world map, the number of Muslims is over a billion; however, they hardly have any strength in that number.

http://www.islam-usa.com/index.php?option=com_content&view=article&id=334&Itemid=288

The world’s Muslim population is expected to increase by about 35% in the next 20 years, rising from 1.6 billion in 2010 to 2.2 billion by 2030, according to new population projections by the Pew Research Center’s Forum on Religion & Public Life.
Globally, the Muslim population is forecast to grow at about twice the rate of the non-Muslim population over the next two decades – an average annual growth rate of 1.5% for Muslims, compared with 0.7% for non-Muslims. If current trends continue, Muslims will make up 26.4% of the world’s total projected population of 8.3 billion in 2030, up from 23.4% of the estimated 2010 world population of 6.9 billion.
While the global Muslim population is expected to grow at a faster rate than the non-Muslim population, the Muslim population nevertheless is expected to grow at a slower pace in the next two decades than it did in the previous two decades. From 1990 to 2010, the global Muslim population increased at an average annual rate of 2.2%, compared with the projected rate of 1.5% for the period from 2010 to 2030.

http://www.pewforum.org/The-Future-of-the-Global-Muslim-Population.aspx

இந்த மாதமும் போன மாதமும் நமது தமிழகத்தின் நிலை என்ன என்பதை இந்த சுட்டி விளக்குகிறது.

http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3

டிஸ்கி: தமிழில் எழுதுவதை விட ஆங்கிலத்தில் எழுதினால்தான் ஒரு மேட்டிமைத்தனம் தெரியும் என்று வலிந்து சிலர் ஆங்கிலத்தில் எழுதுகின்றனர். ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளி என்று நினைக்கும் தவறான போக்கும் இன்றும் நம்மிடத்திலே உள்ளது. வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போயும் ஆங்கில மோகம் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை. இப்படி சொல்வதால் நான் ஆங்கிலத்துக்கு எதிரியல்ல. உலக மொழிகள் அனைத்தையும் நான் ஒரே தரத்தில் வைத்து பார்ப்பவன். தமிழ், ஹிந்தி, கன்னடம் போல் ஆங்கிலமும் ஒரு மொழி என்ற ரீதியிலே பார்க்க வேண்டும். இந்த காட்டாற்று வெள்ளம் இன்னும் சில ஆண்டுகளில் நமது தாய் மொழியையே அடித்துச் சென்று விடுமோ என்று அச்சப்பட வேண்டியதாயிருக்கிறது. பேசும் போது கூட தமிழை ஆங்கிலத்தோடு கலந்து பேசினால்தான் சபையோர் மதிப்பர் என்ற போக்கு தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது. ஆங்கிலத்தை மோகிப்போர் திருப்திக்காக இந்த பதிவு மொழி மாற்றம் செய்யப்படாமல் ஆங்கிலத்தில் அப்படியே தரப்படுகிறது.

கட்டுப்படுத்த முடியவில்லை:

பெருகி வரும் மதத்தை அல்ல:

பெருகி வரும் சிரிப்பையும் அல்ல:

பெருகி வரும் மார்க்கத்தை......


47 comments:

  1. எதுவும் வேகமாக பரவுகிறது என்பதில் எந்த பெருமையும் இல்லை.

    ****

    எய்ட்ஸும், வதந்தியும் கூட உலத்தில் வேகமாக வளர்ந்துவருபவை. ஆனால் அதனால் மனித குலத்திற்கு என்ன நன்மை ? விலங்குகளில் எது வேகமாக இனப்பெருக்கம் செய்யும், பரவும் என்று நான் சொல்லத் தேவை இல்லை.

    :)

    ReplyDelete
  2. வதவதவென்று பிள்ளைக்குட்டிகளைப் பெற்றுப் போட்டால் வேகமாகத்தான் பெருகும். அப்புறம் தன்னுடைய நாட்டில் நெருக்கடி ஏற்பட்டு மேற்கு நாடுகளுக்கு ஓடும்போது வேகமாகப் பரவும்.

    கொஞ்ச நாளைக்கு முன்னால் Save Maryam என்று உங்கள் ஆட்கள் எல்லாம் என்று கூப்பாடு போட்டார்களே, அது ஏன்? உங்க (துன்)மார்க்கம்தான் வேகமாகப் பரவுதே அப்புறம் எதற்கு கூச்சல் போடுகிறார்கள்?

    ReplyDelete
  3. விஞ்ஞானிகள் ஏன் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்?

    முகம்மது நபி அவர்களைப்பற்றியும்,
    தற்போதே கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் 1400 வருடத்துக்கு முன்னரே திருக்குரானில் வெளிப்பாடாகி இருப்பதையும் கண்டு வியக்கும் உலகளாவிய விஞ்ஞானிகள்.


    CLICK >>>> German scientist and his wife converted to Islam

    CLICK >>>> American Scientist converts to Islam

    CLICK >>>> Czech Scientist Woman Converted to Islam

    CLICK >>>> Scientist from Czech Converts To Islam

    CLICK >>>> Science students in america convert to islam

    CLICK >>>> Anatomy : Scientist converted to islam after reading Quran.

    CLICK >>>> Scientist's Comments On The Qur'an

    CLICK >>>>> Scientific Truth In The Quran: Earths Atmosphere

    CLICK >>>>> The Qur'an Leads The Way To Science

    CLICK >>>>Scientists' Comments On The Qur'an

    .

    ReplyDelete
  4. கோவி கண்ணன்!

    //எய்ட்ஸும், வதந்தியும் கூட உலத்தில் வேகமாக வளர்ந்துவருபவை. ஆனால் அதனால் மனித குலத்திற்கு என்ன நன்மை ?//

    தமிழகத்தில் என் முன்னோர் இஸ்லாத்தை ஏற்றதால் இன்று உலக முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கிறேன். எனது முன்னோர்கள் மட்டும் இந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் கோவி கண்ணனைப் போல, தமிழ் ஓவியாவைப் போல காலத்துக்கும் பார்ப்பணர்களை திட்டிக் கொண்டே காலத்தை ஓட்டியிருப்பேன். நான் இந்துவாக இருந்திருந்தால் ஸ்ரீரங்கம் கோவில் வழிபட எனக்கும் உரிமை கொடு என்று கோவி கண்ணனோடு சேர்ந்து போராட்டம் பண்ணிக் கொண்டிருப்பேன். தேர் இழுப்பதில் எந்த சாதி என்று பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பேன். இதற்கெல்லாம் அவசியம் இல்லாமல் ஆக்கிய எனது முன்னோர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

    எலிகள் மிக விரைவாக இனப் பெருக்கம் செய்யக்கூடியவையாகும். இரண்டு எலிகள் சேர்ந்து 18 மாதங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான வாரிசுகளை உருவாக்க கூடியவையாகும்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போன்று எங்கள் பெற்றோர்கள் செய்யாமல் இருந்தது இங்கு என்னால் மதம் கடந்து செல்லும் மார்க்கம் கிடைத்தது.சித்தர்கள் எந்தவொரு தேர் இழுப்பது அது இது என்று இல்லாமல் நீயே இறைவன் என்னும் நிலைக்கு வருவதற்கு சொல்லி சென்றது இங்கு தெரியாது மதம் பிடித்து மாறியது பலர் எங்கே இருந்தாலும் மதம் மீது சவாரி செய்யாது மார்க்கம் வழியாக செல்லும் வழியில் பயணம் செய்கிறோம் மீண்டும் நன்றி பெற்றோர்களுக்கு.
      மனமே குரு
      சித்த வித்தை
      சித்த வேதம் படித்து பிறகு பதில் தந்தால் மகிழ்ச்சி அன்பு சகோதரர் அவர்களுக்கு நன்றி 🙏

      Delete
  5. ராபின்!

    //வதவதவென்று பிள்ளைக்குட்டிகளைப் பெற்றுப் போட்டால் வேகமாகத்தான் பெருகும். அப்புறம் தன்னுடைய நாட்டில் நெருக்கடி ஏற்பட்டு மேற்கு நாடுகளுக்கு ஓடும்போது வேகமாகப் பரவும்.//

    நான் கொடுத்த காணொளிகள், லிங்குகள், மற்றும் சகோ உண்மைகள் கொடுத்த லிங்குகளை ஒரு முறைக்கு இரண்டு முறை படித்து பார்க்கவும். அதில் அனேகமானோர் பூர்வீக குடி மக்கள். கோபத்தை தூரமாக்கி சிந்திக்கவும்.

    ReplyDelete
  6. சகோ உண்மைகள்!

    //விஞ்ஞானிகள் ஏன் இஸ்லாத்தை தழுவுகிறார்கள்?

    முகம்மது நபி அவர்களைப்பற்றியும்,
    தற்போதே கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் 1400 வருடத்துக்கு முன்னரே திருக்குரானில் வெளிப்பாடாகி இருப்பதையும் கண்டு வியக்கும் உலகளாவிய விஞ்ஞானிகள்.//

    உங்களின் பின்னூட்டம் பதிவை மேலும் மெருகூட்டுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. //தமிழகத்தில் என் முன்னோர் இஸ்லாத்தை ஏற்றதால் இன்று உலக முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கிறேன். எனது முன்னோர்கள் மட்டும் இந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் கோவி கண்ணனைப் போல, தமிழ் ஓவியாவைப் போல காலத்துக்கும் பார்ப்பணர்களை திட்டிக் கொண்டே காலத்தை ஓட்டியிருப்பேன். நான் இந்துவாக இருந்திருந்தால் ஸ்ரீரங்கம் கோவில் வழிபட எனக்கும் உரிமை கொடு என்று கோவி கண்ணனோடு சேர்ந்து போராட்டம் பண்ணிக் கொண்டிருப்பேன். தேர் இழுப்பதில் எந்த சாதி என்று பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பேன். இதற்கெல்லாம் அவசியம் இல்லாமல் ஆக்கிய எனது முன்னோர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

    எலிகள் மிக விரைவாக இனப் பெருக்கம் செய்யக்கூடியவையாகும். இரண்டு எலிகள் சேர்ந்து 18 மாதங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான வாரிசுகளை உருவாக்க கூடியவையாகும்.//

    கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!- நிரூபித்துள்ளீர்கள்.

    ReplyDelete
  8. //கோபத்தை தூரமாக்கி சிந்திக்கவும்.//

    கோபம் அறிவை மழுங்கடித்து விடும் என்பார்கள்.

    ReplyDelete
  9. சகோ ராஜகிரியார்!

    //கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!- நிரூபித்துள்ளீர்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  10. BATCHA2:04 AM

    //எய்ட்ஸும், வதந்தியும் கூட உலத்தில் வேகமாக வளர்ந்துவருபவை. ஆனால் அதனால் மனித குலத்திற்கு என்ன நன்மை ? விலங்குகளில் எது வேகமாக இனப்பெருக்கம் செய்யும், பரவும் என்று நான் சொல்லத் தேவை இல்லை.//

    தாய்க்கும், தமக்கை, தங்கை, தார‌த்துக்கும் வித்தியாச‌ம் உணர முடியாத காமவெறி கண் கொண்டவன் நோக்குவது போல் கூற்று இருக்கிறது.

    மதம் சார்ந்த சுய கருத்துக்கள் இருக்கலாம்.

    அதற்காக நாடி ந‌ர‌ம்பெல்லாம் துவேஷத்தில் மூழ்கடிக்கப்பட்டு
    அறிவு கண் மறைத்திருக்கும் போது காழ்ப்புண‌ர்வுட‌ன்
    அனைத்தையும் ஒரே ஜாடிக்குள் மூடி அடைத்து விட முயலுவது பகுத்தறிவின் அம்சத்தையே சீர்குலைத்து விடுகிறது.

    .

    ReplyDelete
  11. /// இஸ்லாத்தை ஏற்றதால் இன்று உலக முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கிறேன். //

    இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை சுவனப்பிரியன். நீங்க முஸ்லீம் ஆனதுனால யூதர்களை திட்டுறீங்க. அரேபியர்களை பாராட்டுறீங்க. அதே வாழ்க்கைதான்

    ReplyDelete
  12. வளர்ந்துவரும் இஸ்லாத்தின் மீதுள்ள வெறியினால் வரம்பு மீறும் கையாலாகாத கோழைகளே!

    விரும்பியோ, விரும்பாலோ இஸ்லாத்தின் பெருமையை உணர்ந்திருக்கும் இஸ்லாத்தின் எதிரிகள்,

    அதன் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி குறைக்கூறி வெற்றிபெற முடியாது என்பதைப் புரிந்துதான்

    இஸ்லாமியர்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விஷமத்தனங்கள்,

    பொய்ப் பிரச்சாரங்கள்,

    புண்படுத்தும் வரம்பு மீறல்கள்,

    மூலமாக‌ காய் நகர்த்துவதெல்லாம் இஸ்லாம் இன்னும் வளர்ந்துவிடுமோ,

    இஸ்லாமியர்கள் மேலும் பெருகிவிடுவார்களோ

    என்ற வெறித்தனமானதொரு அச்சத்தின் விளைவுகளே!

    யார் எதன்மீது பொய்ப் பிரச்சாரங்கள் செய்தாலும் அவை எப்போதுமே அதற்கு எதிர்மாறான விளைவுகளையே கொடுக்கும்.

    இஸ்லாத்தின் மீதான இன்றைய திட்டமிட்டப் பொய்ப் பிரச்சாரங்களும்,

    அவற்றை அநாயசமாக எதிர்க்கொண்டு தன்மீது பொய்யாக போடப்படும் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு

    மக்களிடையே வேகமாக வளரும் இஸ்லாம் மார்க்கமும் இதற்கு கண்கூடான சாட்சிகள்!!!


    HTTP://PAYANIKKUMPAATHAI.BLOGSPOT.COM/2012/09/BLOG-POST.HTML

    ReplyDelete
  13. // கட்டுப்படுத்த முடியவில்லை:

    பெருகி வரும் மதத்தை அல்ல:

    பெருகி வரும் சிரிப்பையும் அல்ல:

    பெருகி வரும் மார்க்கத்தை...//

    அருமை..அருமை..அருமை...

    ReplyDelete
  14. சகோ. உண்மைகள்,

    அவர்கள் இயன்றவரை முயற்சிக்கட்டும். அவர்களுக்கான அல்லாஹ்வின் பதிலும் முடிவும்...கீழ் கண்ட வசனத்தில்...


    9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.

    ReplyDelete
  15. // தமிழில் எழுதுவதை விட ஆங்கிலத்தில் எழுதினால்தான் ஒரு மேட்டிமைத்தனம் தெரியும் என்று வலிந்து சிலர் ஆங்கிலத்தில் எழுதுகின்றனர். ஆங்கிலம் தெரிந்தால் அறிவாளி என்று நினைக்கும் தவறான போக்கும் இன்றும் நம்மிடத்திலே உள்ளது.//

    சரியாக சொன்னீர்கள் சுவனப்பிரியன்...

    சிலர்..சில தவறான தகவல்களை முன்வைத்து ஆதாரம் தருவதாக நினைத்து ஆங்கில சுட்டிகளை தருகின்றனர்.(மேதாவியாம் ...!!!!)...எதிர் கருத்து கொண்ட தமிழ் பதிவர்களின் தளத்தை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தால் அதுவும் ஆங்கில தளம் ஆகி விடும்..அதற்காக அது உண்மை ஆகிட முடியுமா...?

    இப்ப ஒருத்தருக்கு கேள்வி கேக்கணும்னு தோணுது...

    நீங்கள் மட்டும் மேல் நாட்டு அறிஞர்கள் இஸ்லாத்தை பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா...? என்கிறீர்களே அதுவும் ஆங்கிலம் தானே..?

    உண்மையை யார் எந்த மொழியில் சொன்னாலும் சுட்டிகள் தரலாம் ...தவறில்லை..ஆனால் தவறான தகவலுக்கு மட்டும் ஏன் ஆங்கில சுட்டிகளை தருகிறீர்கள் என்பது தான் நமது கேள்வியும்...இப்ப கோணல் சிந்தனையுடன் ஒரு படம் எடுத்தார்களே அதுவும் ஆங்கில தயாரிப்பு தானே ......

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
  16. ஜெய்சங்கர்!

    //இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை சுவனப்பிரியன். நீங்க முஸ்லீம் ஆனதுனால யூதர்களை திட்டுறீங்க. அரேபியர்களை பாராட்டுறீங்க. அதே வாழ்க்கைதான்//

    யூதர்கள் எங்களிடம் வம்புக்கு வந்தால் அதற்கு பதில் கொடுப்போம். சமீபத்திய திரைப்படம் ஒரு உதாரணம். மற்றபடி எங்களின் வணக்க வழிபாடுகளில் எந்த குறுக்கீடும் அவர்கள் செய்வதில்லை.

    ஆனால் கோவி கண்ணனை இந்து மதத்திலும் வைத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் கருவறை வரை அனுமதிக்க மாட்டேன் என்று சொல்வதும் வர்ண ஏற்ற தாழ்வுகளை ஸ்மிருதிகளில் எழுதி வைத்திருப்பதும் அந்த மதத்தின் ஈடுபாடுடையவர்களை இழிவாக்கும் செயல் அல்லவா?

    இதனால்தான் வெறுப்புற்று பூனையார் மதத்தில் ஐக்கியமாகி விட்டார். நீங்க எப்புடி?

    ReplyDelete
  17. சகோ பாட்சா!

    //மதம் சார்ந்த சுய கருத்துக்கள் இருக்கலாம்.

    அதற்காக நாடி ந‌ர‌ம்பெல்லாம் துவேஷத்தில் மூழ்கடிக்கப்பட்டு
    அறிவு கண் மறைத்திருக்கும் போது காழ்ப்புண‌ர்வுட‌ன்
    அனைத்தையும் ஒரே ஜாடிக்குள் மூடி அடைத்து விட முயலுவது பகுத்தறிவின் அம்சத்தையே சீர்குலைத்து விடுகிறது.//

    அவர்களிடம் பதில் இல்லாத போது இவ்வாறு வார்த்தைகள் கோபத்தில் வருவது இயல்பே! நம்மிடம் பதில் இருப்பதால் கண்ணியமாகவே பதிலளிப்போம்.

    ReplyDelete
  18. சகோ .உண்மைகள்....செம பார்ம் ல இருக்கீங்க ..ஒவ்வொரு பதிவுக்கும் சம்பந்தபட்ட தகவல்களை அள்ளி தெளிக்கிறீங்க ...கீப் இட் அப் ...

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
  19. சகோ நாகூர் மீரான்!

    //உண்மையை யார் எந்த மொழியில் சொன்னாலும் சுட்டிகள் தரலாம் ...தவறில்லை..ஆனால் தவறான தகவலுக்கு மட்டும் ஏன் ஆங்கில சுட்டிகளை தருகிறீர்கள் என்பது தான் நமது கேள்வியும்...இப்ப கோணல் சிந்தனையுடன் ஒரு படம் எடுத்தார்களே அதுவும் ஆங்கில தயாரிப்பு தானே ......//

    அவசியம் ஏற்படும் இடங்களில் ஆங்கிலத்தை பயன்படுத்திக் கொள்ளட்டும். ஆனால் வலிந்து கொண்டு வரும் போதுதான் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. தாய் மொழி தமிழ் மீது பற்று இருக்கலாம். ஆனால் வெறியாக மாறி விடக் கூடாது. இவை இரண்டுக்கும் இடையே சிறிய வித்தியாசம்தான்.

    நமது அறிவை வளர்த்துக் கொள்ள உலக மொழிகள் பலதையும் வாய்ப்பு கிடைக்கும் போது கற்றுக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  20. சகோ சிராஜ்!

    // கட்டுப்படுத்த முடியவில்லை:

    பெருகி வரும் மதத்தை அல்ல:

    பெருகி வரும் சிரிப்பையும் அல்ல:

    பெருகி வரும் மார்க்கத்தை...//

    அருமை..அருமை..அருமை...//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  21. //யூதர்கள் எங்களிடம் வம்புக்கு வந்தால் அதற்கு பதில் கொடுப்போம். சமீபத்திய திரைப்படம் ஒரு உதாரணம். மற்றபடி எங்களின் வணக்க வழிபாடுகளில் எந்த குறுக்கீடும் அவர்கள் செய்வதில்லை.
    //

    அதுக்கு பாகிஸ்தான்ல 13 பேரு செத்துப்போயிருக்காங்க தெரியுமா?

    ReplyDelete
  22. கோவிக்கண்ணனனும் பகவத் கீதையும்

    *நட்சத்திரம்* : 19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் ! -
    பகவத்கீதை முழுவதற்குமே பொருள் சொல்லி போற்ற முயன்றிருந்தால் அது அன்றே நிராகரிக்கப்பட்டு இருக்கும்,

    ஏனென்றால் 'நான்கு வர்ணங்கள் என்னிடமிருந்தே தோன்றி யதாகவும், யார் யார் ?

    எங்கிருந்து பிறந்தார்கள்' என்றும் கண்ணன் அதில் ஆணித்தரமாக சொல்கிறான்.


    எனவே அவற்றைத் தவிர்த்து கர்மயோகத்தில் காட்டியுள்ள 'செயல்கள்' குறித்து மட்டுமே விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

    கீதைவழி - அது இந்து வெறியாகவும் மாறியது,

    முடிவில் ? மகாத்மாவே கொலை செய்யப்பட்டார்.

    இன்றைய தேவை என்று பகவத் கீதையில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு குறிப்பாக இந்துக்களின் ஒருமைப்பாட்டுக்கு எந்த விடயமும் இல்லை.


    தமிழக இந்துக்களுக்கு கீதையோ, வேறு வடமொழி நூல்களோ புதிதாக எதுவும் சொல்வதற்கு என்று ஒன்றுமே இல்லை எனலாம்.

    பகவத்கீதை - இதில் மனு என்ற அரக்கன் மறைவாக பதுங்கி இருந்து

    சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிறப்பை வைத்து இழிவுபடுத்தவும்,

    பிறப்பின் அடிப்படையில் 'தகுதிகள்' பற்றி பேசவும் கண்விழித்துக் காத்துக் கொண்டிருக்கிறான்.

    இதற்குமேலும் தமிழக இந்துக்கள் கீதையை போற்ற ஆரம்பித்தால்

    அதில் மறைந்துள்ள வர்ண சூட்சமத்தை சூரணமாக்கி தின்று

    அந்த தெம்பில் வெளியே வந்து பயமின்றி நடனமே ஆடுவான்.

    புனித நூல் என்பதால் சில கருத்துக்களில் உடன்பாடு (சமரசம், காம்ரமைஸ்) செய்து கொள்ளலாம் என்று நினைத்து அலட்சியமாக இருந்தால்

    மனுவென்ற அரக்கன் கீதையின் (கிருஷ்ணனின்) ஆதரவு நிழலில் படுத்துக்கிடக்கும் ஆதிசேசன் போன்றவன்.

    எந்த நேரத்திலும் அவன் விஷம் கக்கினால் மீண்டும் நாமெல்லாம் சூத்திரர்கள் ஆக்கப்படுவோம் என்ற ஆபத்து நிறையவே இருக்கிறது.

    சூத்திரன் - இதன் பொருள் வேசி மகனா ? இழிபிறவியா ?

    மனுவில் உள்ள குறிப்புப் படி அப்படித்தான் பொருளாம் !!!

    எதைக் கொண்டுவந்தாய் எதை இழப்பதற்கு ?

    பகவத் கீதையை கொண்டுவந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!

    இன்று உன்னுடையதாக இருப்பது (அதாவது நீ மீட்டுக் கொண்டது ?) நாளை வேறு ஒருவருடையது ஆகும் ! :))

    அதன்பிறகு பெறுவதற்கென்று எதாவது கிடைத்தால் தானே இழப்பைப் பற்றி பேச முடியும் ? :(


    2 COMMENT IN THE ARTICLE

    திரு சொன்னது…
    நண்பர் கோவி.கண்ணன்,

    நட்சத்திர வார பதிவுகள் சிறக்க வாழ்த்துக்கள்.

    பகவத்கீதையின் கவைதை மொழிநடையால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் இருக்கும் பார்ப்பனிய அரசியல் எளிதாக விளங்கமுடியாமல் இருக்கிறது.

    எப்போதெல்லாம் பார்ப்பனியத்திற்கு ஆபத்து வருமோ அப்போதெல்லாம் கிருஸ்ணன் பார்ப்பனிய பயங்கரவாதியாக அவதாரம் எடுப்பான்.

    அவதாரங்களின் பெயர்கள் மாறுபடலாம், ஆனால் நோக்கம் ஒன்று தான்.

    கோட்சேயை வழிநடத்தியதும் கீதை தான்.

    நரேந்திரமோடி, தாராசிங், உமாபாரதி, ஜெயேந்திரசரஸ்வதி, அத்வானி என்னும் பார்ப்பனிய பாரம்பரியத்தின் ஆதாரமும் கீதை தான்.

    பௌத்தநெறியை அழித்து, புதைக்க பயன்படுத்தப்பட்டதே கீதை.

    கீதை பற்றி எனது முந்தைய இடுகைகளின் சுட்டி http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_03.html

    http://aalamaram.blogspot.com/2007/01/blog-post_06.html

    http://aalamaram.blogspot.com/2006/11/blog-post_11.html

    http://aalamaram.blogspot.com/2006/11/blog-post_06.html

    நந்தா சொன்னது…
    கோவி.மிக அருமையாக துவைத்துக் காயப்போட்டிருக்கிறீர்கள்....

    சரியான சாட்டையடிப் பதிவு இது.

    எதைக் கொண்டாவது மக்களை ஒன்றுபடுத்த்தித் திரட்டிப் போராட வேண்டியதன் அவசியத்தை அப்போதைய தலைவர்கள் உணர்ந்திருந்ததை அழ்காய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.

    http://blog.nandhaonline.com

    SOURCE:http://govikannan.blogspot.com/2007/08/19.html

    இங்கே சொடுக்கி >>>>கோவிக்கண்ணனின் *நட்சத்திரம்* : 19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் ! முழு கட்டுரையும் படிக்கலாம்.

    ReplyDelete
  23. //*நட்சத்திரம்* : 19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் ! //

    அட சரியாய் பார்த்து சொல்லுங்கோ... அது நம்ம கோவி. கண்ணன் பதிவு தானே...?

    ReplyDelete
  24. சு.பி.சுவாமிகள்,

    சிரிரங்கத்துக்கு போக கோவ் போராடுராரோ இல்லையோ,ஷியா, அஹ்மதிய,சூஃபி, சிஷ்டி, ஹனாபி, சயிதுகள் என பலரும் அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தும் இஸ்லாமியர்கள் இல்லைனு உங்களைப்போன்றவர்களால் புறக்கணிக்கப்படுகிறார்களே ஏன்?

    அதுவும் ஒரு வகையான பார்ப்பனியம் தான்.

    எப்படி பார்ப்பனர்கள் மற்றவர்களை சம உரிமை உள்ள இந்துக்களாக நடத்தவில்லையோ, அப்படித்தான் இஸ்லாமிலும் நடக்கிறது, இதில் என்ன பெருமை உங்களுக்கு.

    சிரியா,லெபனான், துருக்கி, லிபியா ,இரான், இராக் எல்லாம் இஸ்லாமிய கருத்து வேறுபாடுகளால் காலம் முழுக்க சண்டையில் இருக்கு,அங்கு எல்லாம் எந்த இந்துத்வா வந்து சண்டையை உருவாக்குறா.

    ஆப்கானில் பழங்குடியின இஸ்லாமியர்கள் கழுது அறுத்து கொல்லப்படுகிறார்கள்.

    எனவே இஸ்லாம் என்றா ஒரே மார்க்கமாகவே இல்லை, இதில் இந்துவில அப்படி இல்லைனு சொல்லிக்கிட்டு :-))

    இஸ்லாமிய சட்ட வாரியத்தில் ஷியாவுக்கு இடமில்லைனு தனியா ஒரு சட்ட வாரியம் இந்தியாவில் இயங்குது.

    பெண்களுக்கு உரிமை இல்லைனு அவங்க ஒரு சட்ட வாரியம் அமைச்சு இருக்காங்க.

    முதலில் யாரு இஸ்லாமியருன்னு உங்களுக்கு முடிவு செய்துக்கிட்டு வாங்க,அப்புறமா கோவி சிரி ரெங்கம் போக ஆலோசனை சொல்லலாம்.

    ஏன் இஸ்லாமில் அஷ்ரப்,அஜ்லப்னு பிரிவு வச்சு இருக்காங்க?

    உங்களை ஒரு அரபி இஸ்லாமியனா ஏற்றுக்கொண்டு சம உரிமை கொடுக்கிறானா? இல்லையே, சும்மா ஏக இறைவன் ,மார்க்கம்னு சாம்பிராணி போடாமல் உங்களை ஏன் அரபிக்கள் இழிவா நடத்துறான்னு கேள்விக்கேட்டுப்பாருங்க ,அப்புறம் நீங்க நாடு கடத்த்ப்படுவீர்கள் :-))

    ReplyDelete
  25. தோழர்களே!

    செருப்பு ஆண்ட நாடு இது

    உண்மையிலேயே இந்த நாட்டை யார் ஆண்டாலும் எனக்கு கவலையில்லை.

    ஒரு காலத்தில் ஒரு ஆரியனின் ஒரு ஜதை செருப்பு 14 வருஷ காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையை பக்தி விஸ்வாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் ஒரு இழிவான மிருகம் நாய், கழுதை ஆண்டால் கூட அது அதிகமான அவமானம் என்றோ குறை என்றோ நான் சொல்ல வரவில்லை.

    ஆனால் மனிதனானாலும் கழுதையானாலும் எந்த கொள்கையோடு எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது.

    அதனால் பொது மக்களுக்கு என்ன பலன் என்பதுதான் எனது கவலை.

    “அந்நிய ஆட்சி” புரட்டு
    அந்நிய ஆட்சி என்கின்ற பேச்சே யோக்கியப் பொறுப்பற்ற பேச்சு என்று சொல்லுவேன்.

    அல்லது அருத்தமற்ற துருப்பிடித்த பழம்பேச்சென்றே சொல்லுவேன்.

    ஏனென்றால் இந்த நாடு எந்தக் காலத்தில் சுய ஆட்சி என்பதான ஆட்சியில் இருந்தது என்று கேட்கின்றேன்.

    முஸ்லீம்களும் வெள்ளைக் காரர்களும் இந்த நாட்டை 1000 Mமாக ஆண்டு வந்திருக்கிறார்கள்.

    அதற்கு முன் இந்த நாடு 56 தேசமாய் இருந்த காலத்தில் ஒரு தேசத்தான் மற்றொரு தேசத்தை அடிக்கடி கலவரத்தின் மூலம் ஆண்டிருக்கிறான்.

    இவை தவிர புராணங்களின்படியும் சரித்திரங்களின் படியும் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த ஆரியர்களே இந்தியர்களை குரங்காக மதித்து வர்ணாச்சிரமப்படி அரசாட்சி புரிந்திருக்கிறார்கள்.

    அவர்களது ஆட்சிமுறையை விட – ஆரியர் அந்நியர்களின் ஆட்சி முறையை விட முஸ்லீம்கள் – வெள்ளைக்காரர்கள் ஆகிய அந்நியர்களின் ஆட்சி முறை எந்த விதத்தில் மோசமானது என்று கேட்கின்றேன்.

    இன்று கொஞ்சம் கூட பயமும் வெட்கமில்லாமல் ராமராஜ்யம் வேண்டுமென்றும் ராமராஜ்யத்துக்கு பாடுபடுகிறேன் என்றும் கூறும் காந்தியார் கோரும் ஆட்சியைவிட அந்நியர் ஆட்சி மோசமானதா என்று உங்களைக் கேட்கின்றேன்.- பெரியார்

    குறிப்பு: 01.06.1937 ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கூட்டத்தில் ஆற்றிய உரையில் சிறு பகுதி

    குடி அரசு – சொற்பொழிவு – 06.06.1937.

    ReplyDelete
  26. சலாம் சகோ....

    நேர்மையான மார்க்கம் வேகமாக பரவத்தான் செய்யும்....பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  27. வவ்வால்!

    //சிரிரங்கத்துக்கு போக கோவ் போராடுராரோ இல்லையோ,ஷியா, அஹ்மதிய,சூஃபி, சிஷ்டி, ஹனாபி, சயிதுகள் என பலரும் அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தும் இஸ்லாமியர்கள் இல்லைனு உங்களைப்போன்றவர்களால் புறக்கணிக்கப்படுகிறார்களே ஏன்?//

    அதற்கு காரணம் குர்ஆன். குர்ஆனில் 'முஸ்லிம்கள்' என்ற பதத்தை தவிர வேறு சாதி பெயர்களை குறிப்பிடவில்லை. எனவே எல்லோரும் குர்ஆன் என்ற ஒற்றுமையான கயிற்றைப் பற்றிப் பிடித்து எல்லோரும் ஓர் குடையின் கீழ் வர வேண்டும் என்பதற்காகவே சிலர் போராடுகின்றனர். இதற்கும் வன்முறையை உபயோகிக்காமல் அன்பான முறையில் அழகிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே குர்ஆனின் கட்டளை.

    //ஏன் இஸ்லாமில் அஷ்ரப்,அஜ்லப்னு பிரிவு வச்சு இருக்காங்க? //

    குர்ஆனில் இப்படி ஏதாவது ஒரு பிரிவை காட்டுங்கள். நான் பதிவு எழுதுவதையே விட்டு விடுகிறேன்.

    //உங்களை ஒரு அரபி இஸ்லாமியனா ஏற்றுக்கொண்டு சம உரிமை கொடுக்கிறானா? இல்லையே, சும்மா ஏக இறைவன் ,மார்க்கம்னு சாம்பிராணி போடாமல் உங்களை ஏன் அரபிக்கள் இழிவா நடத்துறான்னு கேள்விக்கேட்டுப்பாருங்க ,அப்புறம் நீங்க நாடு கடத்த்ப்படுவீர்கள் :-))//

    என்னை தலைவனாக தொழுகையில் ஏற்றுக் கொண்டு என்னை பின் பற்றி வாரத்தில் இரண்டு மூன்று முறை சவுதி பள்ளிகளில் சவுதி நாட்டவர் பலர் தொழுதிருக்கின்றனர். தொழுது விட்டு திரும்பி பார்த்தால் என்னை பின் பற்றி 20 அல்லது 25 சவுதி, எகிப்து, சூடான், பாகிஸ்தான், நாட்டவர் தொழுதிருப்பதை பார்க்கிறேன். இன்றும் அது தொடர்கிறது. தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த எனக்கு இதை விட வேறு என்ன வேண்டும். தற்போது சவுதி பெண்கள் வெளி நாட்டு முஸ்லிம்களை மணப்பதற்கும் சட்ட திருத்தம் கொண்டு வருகின்றனர். இனி அதுவும் தொடர்ந்தால் பல இந்தியர்கள் சவுதி பெண்களை மணக்கும் காலம் வரும்.

    ReplyDelete
  28. // Blogger இராஜகிரியார் said...

    //*நட்சத்திரம்* : 19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் ! //

    அட சரியாய் பார்த்து சொல்லுங்கோ... அது நம்ம கோவி. கண்ணன் பதிவு தானே...? //

    இப்பொழுது "பூனையார்" மதத்தை ஸ்தாபித்து பூனையிடம் ஞானோபதேசம் பெற்று வரும் சாட்சாத் கோவிக்கண்ணனே தான்.


    இங்கே சொடுக்கி >>>>கோவிக்கண்ணனின் *நட்சத்திரம்* : 19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் ! <<<< முழு பதிவையும் படிக்கலாம்.

    ReplyDelete
  29. சகோ ஹாஜா மைதீன்!

    //நேர்மையான மார்க்கம் வேகமாக பரவத்தான் செய்யும்....பகிர்வுக்கு நன்றி//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  30. salaam
    வட மற்றும் தென் அமரிக்காவில் இஸ்லாத்தை பெருமளவில் காலம் காலமாக இங்கே வாழும் மக்கள் தான் அதிக அளவில் தழுவுகிறார்கள்.
    இவ்வவு ஏன், அமெரிக்காவின் பாரம்பரிய குடிமக்களான மாயன் இன மக்கள் கூட :)
    இது குறித்த எதிர்க்குரல் பதவின் இணைப்பு இதோ

    http://www.ethirkkural.com/2011/09/blog-post.html

    ReplyDelete
  31. Anonymous7:29 AM

    கோவி.கண்ணன் சொன்னது…
    //கல்லாலடித்துக் கொள்வது,கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று காட்டுமிரண்டித்தனமாக நடந்துகொள்வது எல்லாம் ஆப்ரஹாமைட் மதங்களில் மட்டுமே மதக்கடமையாகவும், அவர்கள் நம்புகிற கடவுளுக்குப் பிரியமானதாகவும் போதிக்கப் பட்டு வருகிறது. இங்கே சகித்துக் கொண்டு பெரும்பாலான மக்கள் போவதால் தான், உங்களை மாதிரி நிறையப் பேர் தொடர்ந்து எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருக்க முடிகிறது. சகித்துக் கொள்ள முடியாத சில கிறுக்குத்தனங்கள் முத்தாலிக் மாதிரி, கர சேவகர்கள் மாதிரிக் கொஞ்சம் வருகிறதென்பதற்காக எல்லோரையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுவது எப்படி சரியாக இருக்கும்?////

    உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் இந்துத்துவப் பூனை அவ்வப்போது எழுந்து பாலும் முட்டையும் குடிச்சுட்டு தூங்குவது போல் உங்கப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் தெரிந்து கொண்டேன். ஜீப்போடு(ஒரிசா பாதிரி, குழந்தைகளுடன்) எரிப்பு, கோத்ரா ரயில் மற்றும் மலேக்கான் குண்டு வைப்பு வைபவங்களையெல்லாம் நடத்த்தியது அவதார் படத்தில் வரும் ஏலியன்களா ?

    முதலிக் போன்று வெளிச்சத்துக்கு வந்த வெறியர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பது தான் உங்கள் ஆதங்கமா ?

    இங்கே பேச்சு என்பது இந்துவெறியாட பணம் பேரம் பேசியவனைப் பற்றி, இதில் ஏன் இஸ்லாமியர்களைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்களும் இந்துத்துவா குமபலில் ஒருவர் என்றால் உங்களுடன் விவாதம் நடத்துவது வீன். இதைத்தான் மேலே பூனை என்று குறிப்பிட்டேன் (உறுத்தாத பட்சத்தில்) மன்னிக்கவும்.
    :(

    கோவி.கண்ணன் சொன்னது…
    //ஆப்ரஹாமைட் மதங்களைப் பற்றிப் பேசும்போது, பல்லுக்குப் பல் கண்ணுக்குக் கண் என்ற கொடூரமான போதனையை இன்றைக்கும் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் இயல்பைக் கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தாலே போதும்! அதே நேரம்,//

    போர் செய்வதே அறம், தருமம் எனப்படும் போர்களத்தில் சொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் கீதையை புனித நூலாக ஏற்றுக் கொள்ளும் நீங்கள் இப்படிப் பேசுவது சரியான நகை முரண்.

    எல்லா மதக் குப்பைகளிலும் பேருக்கு அமைதி, சாந்தி என்கிற போதனைகள் இருக்கும் அவ்வளவு தான், உங்களுக்கு தெரிந்தது உங்களைச் சார்ந்த மதத்தின் புனிதத் தன்மையும் பிற மதத்தின் அழுக்குகளும் மட்டும் தான்.

    http://govikannan.blogspot.com/2010/05/blog-post_14.html

    ReplyDelete
  32. Anonymous7:46 AM

    1992 டிசம்பர் 6 க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவிற்கு 'திக்' 'திக்' நாளாகவே டிச 6 இருப்பதை அனைவரும் அறிவோம், அன்றைய நாள் பேருந்து பயணம் செய்பவர்கள், தொடர்வண்டி பயணம் செய்பவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அச்சத்துடனேயே பயணம் செய்கிறார்கள். இவை ஏன் ? ஏன் ? தனிமனித சுதந்திரத்தையே இழந்து ஆடையையும் அவிழ்த்து சோதனை செய்யும் இந்த அவமானம் பொதுமக்களுக்குத் தேவையா ? இதைத் தூண்டியவர்கள் இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள். அடிப்பட்ட பாம்பும் சீறுவது இயற்கைத் தானே ?

    பெரும்பாண்மை என்கிற திமிரில் பாபர் மசூதியை இடித்த கயவர்கள் இதையெல்லாம் இப்போதாவது நினைத்துப் பார்க்கிறார்களா ? என்றால் அதுவும் இல்லை, அதன் பிறகும் அங்கங்கே ஒரிசா பயங்கரம், கோத்ரா சம்பவம் என மேலும் மேலும் இதைத் தூண்டிவிடுவதன் மூலம் மதவெறி அணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சிறுபான்மையினராக இருப்பவர்கள் என்ன செய்வார்கள் ? துடிப்புள்ள இளைஞர்கள் பழிக்கு பழிவாங்கவேண்டும் என்று தான் துடிப்பார்கள். 1992 க்கு பிறகு முஸ்லிம் அமைப்புகள் பல தோன்றியதற்கு இதுவே காரணம். ஆர்எஸ்எஸ் என்று ஒரு அமைப்பாக இருந்த இந்து சார்ப்பு அடிப்படை வாதம், சங்கர்பரிவார், பஜ்ரங்தள் போன்ற பெயர்களிலும் சிவசேனா, பாஜக என அரசியல் அமைப்புகளாகவும் வளர்ந்துவிட்டன. இதே வளர்ச்சியில் இஸ்லாமிய அமைப்புகளில் சிமி மற்றும் ஏனைய அமைப்புகள் உருவாகிவிட்டன.

    மோடி போன்ற அரசியல்வாதிகளில் ஆசிர்வாதத்துடன் நடைபெறும் பயங்கரவாதங்களை எதிர்கொள்ள தீவிரவாதத்தை கையில் எடுப்பதையும் அதை மறைவாக தயார் செய்யும் நிலைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். டிச 6 இஸ்லாமியர்கள் அவமானம் அடைந்த நாளாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டு பழிக்கு பழிவாங்கும் நடவெடிக்கைகளுக்கு தூபம் போடப்படுகிறது. யார் காரணம் ? ஒருவரின் இருப்பிடம் தேடி வீடுபூந்து ஒருவரை அடிக்கிறோம், அவர் நம்மை தேடிவந்து அடிக்காவிட்டாலும் நாளை நாம் அந்த வழியாக போனால் சலாம் போட்டு தேனீர் கொடுத்து விருந்து வைப்பாரா ?

    டிசம்பர் 6 கேடுகெட்ட செயலால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான், தூண்டிவிட்ட தலைவர்களும் அதனை ஆதரித்த அரசுகளும் போலிஸ் பாதுகாப்பில் இருப்பார்கள். இதுபோன்ற இருபக்க தீவிரவாத அமைப்புகள் மோதிக்கொண்டால் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளவேண்டியது தானே, ஏன் பொதுமக்களை கொல்லவேண்டும் ? இந்த கேள்வி இஸ்லாமிய அமைப்புகளுக்கும் எழுந்திருக்கலாம் அதனால் தான் டிச 6 தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் பெரிய அளவில் நடக்கவில்லை. அப்படி நடந்துவிட்டால் பொதுமக்கள் அனைவருமே இஸ்லாமியரின் செயலாக அதனை கருத ஆரம்பித்துவிடுவர் என்றே அடக்கிவாசிக்கின்றனர். மற்றபடி அதனை மறந்திருக்க மாட்டார் என்பதை அரசும் நம்புவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறது.

    http://govikannan.blogspot.com/2008/12/blog-post_07.html

    ReplyDelete
  33. //அவர்களிடம் பதில் இல்லாத போது இவ்வாறு வார்த்தைகள் கோபத்தில் வருவது இயல்பே! நம்மிடம் பதில் இருப்பதால் கண்ணியமாகவே பதிலளிப்போம்.//

    அந்த நபரின் பின்னூட்டம் பார்த்தேன் ஓவரா இன்சிஸ்ட் பிட்டுப்படம் பார்க்கும் விளைவுகளே அவை.

    கோபத்தில் வார்த்தை வந்தால் உங்களுக்கும் குடிகாரனுக்கும் என்ன வேறுபாடு ? குடியைப் பற்றி விமர்சனம்,அறிவுரைக் கூற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

    பார்த்து சார் மனைவி ம(க்)களிடம் கோபப்பட்டுவிடப் போகிறார், அவர் சொன்னது போல் வேறுபாடு தெரியாமல் போய் அசிங்கமாகிவிடும் அல்லவா ?

    ReplyDelete
  34. Anonymous11:00 AM

    அவர்களிடம் பதில் இல்லாத போது இவ்வாறு வார்த்தைகள் கோபத்தில் வருவது இயல்பே! நம்மிடம் பதில் இருப்பதால் கண்ணியமாகவே பதிலளிப்போம் அழகான வரிகள் உங்கள் பணி தொடருங்கள் இறைவன் உதவி கிடைத்துக்கொண்டே இருக்கும் ஹாஜி முஹமது K S M பொதக்குடி

    ReplyDelete
  35. //அவர்களிடம் பதில் இல்லாத போது இவ்வாறு வார்த்தைகள் கோபத்தில் வருவது இயல்பே! நம்மிடம் பதில் இருப்பதால் கண்ணியமாகவே பதிலளிப்போம்.//

    வாவ்.. சரியான சாட்டையடி.

    வார்த்தைகளில் நீங்கள் கோர்க்கும் கண்ணியமும் நாகரிகமும் நிதானமும் இன்னும் அதிகமதிகமான மனங்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கவே செய்யும். சலம்புவர்களிடமும் புலம்புவர்களிடமும் முஸ்லிம்கள் அலட்சியம் காட்ட வேண்டும். புதிதாக வலைப்பதிவு எழுத வரும் முஸ்லிம்கள் சுவனப்பிரியனின் எழுத்திலிருக்கும் நாகரிகம் மாறாத கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும். மத நிந்தனை செய்ய பெரிய சிந்தனை தேவையில்லை. போகிற போக்கில் சேற்றை வாறி இறைத்து விட்டு போகலாம். அது தான் இங்கு ஒரு சிலரால் அரங்கேற்றப்படுகிறது.

    ReplyDelete
  36. //தாய்க்கும், தமக்கை, தங்கை, தார‌த்துக்கும் வித்தியாச‌ம் உணர முடியாத காமவெறி கண் கொண்டவன் நோக்குவது போல் கூற்று இருக்கிறது.

    மதம் சார்ந்த சுய கருத்துக்கள் இருக்கலாம்.

    அதற்காக நாடி ந‌ர‌ம்பெல்லாம் துவேஷத்தில் மூழ்கடிக்கப்பட்டு
    அறிவு கண் மறைத்திருக்கும் போது காழ்ப்புண‌ர்வுட‌ன்
    அனைத்தையும் ஒரே ஜாடிக்குள் மூடி அடைத்து விட முயலுவது பகுத்தறிவின் அம்சத்தையே சீர்குலைத்து விடுகிறது.//

    சரியா சொன்னீங்க தல!
    இது கூட தெரியாம இந்த அப்பிராணிங்க சக மனுஷனுக்கு சொல்லும் சாதாரண வணக்கத்துக்கு இறை வணக்கத்தோட கம்பேர் பண்ணி வணக்கம் சொல்றதே இணை வைக்கிறது அப்படீன்னு சொல்லுதுவோ

    //தாய்க்கும், தமக்கை, தங்கை, தார‌த்துக்கும் வித்தியாச‌ம் உணர முடியாத காமவெறி கண் கொண்டவன் நோக்குவது போல் கூற்று இருக்கிற//

    ஸாரி உங்க பின்னோட்டம் 2 தடவ வந்திடிச்ச்சி

    ReplyDelete
  37. சகோ உதயம்!

    //வார்த்தைகளில் நீங்கள் கோர்க்கும் கண்ணியமும் நாகரிகமும் நிதானமும் இன்னும் அதிகமதிகமான மனங்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கவே செய்யும். சலம்புவர்களிடமும் புலம்புவர்களிடமும் முஸ்லிம்கள் அலட்சியம் காட்ட வேண்டும். புதிதாக வலைப்பதிவு எழுத வரும் முஸ்லிம்கள் சுவனப்பிரியனின் எழுத்திலிருக்கும் நாகரிகம் மாறாத கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும். //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    எல்லாப் புகழும் இறைவனுக்கே!

    ReplyDelete
  38. சகோ ஹாஜி முஹமது K S M பொதக்குடி!

    //அவர்களிடம் பதில் இல்லாத போது இவ்வாறு வார்த்தைகள் கோபத்தில் வருவது இயல்பே! நம்மிடம் பதில் இருப்பதால் கண்ணியமாகவே பதிலளிப்போம் அழகான வரிகள் உங்கள் பணி தொடருங்கள் இறைவன் உதவி கிடைத்துக்கொண்டே இருக்கும்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    எல்லாப் புகழும் இறைவனுக்கே!

    ReplyDelete
  39. Anonymous2:52 PM

    Mahir Mohideen said...
    June 30, 2012 8:31 AM

    1960,1970, 1980ஆம் ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களின் சனத் தொகை 8 சதவீதம் என்று முழுப்புள்ளி விபரங்களும் தெரிவித்ததோடு பாடசாலைகளிலும் போதிக்கப்பட்டு வந்தது இன்று அரசாங்க மற்றும் புள்ளிவிபரங்கள் சார்ந்த இணையத்தளங்களைப்பார்த்தால் அதில் 7.5 சதவீத மென்றே அரசாங்கம் கூறுகின்றது. எப்படி இந்தக்குறைவு ? முஸ்லிம்களின் உண்மையான சனத்தொகை விகிதாசாரத்தை பகிரங்கப்படுத்தினால் அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் தொழில், பல்கழைக்கழக அனுமதி மற்றும் சேவைகளை செய்ய வேண்டும். குறைத்துக்காட்டினால் அதை சிங்கள வர்களுக்கு கொடுக்க முடியும் என்பதனால்தான். அதனால் எமது பச்சோந்தி முஸ்லிம் அரசியல் வாதிகள் இதை அரசாங்கத்தின் கவனத்துக்கு எடுத்து வந்தால் நல்லது.

    ReplyDelete
  40. enna suvana priyan. konja kalathuku munnadi christions thaan aavaga madhatha parapa aalaivaga ippo muslims um ah? christions bagirangama madhathula inaiya sonnaga aana muslims maraimugama vilambara paduthi madhathula inaiya vaikuraga. chiristions and muslims ah vida hindhu madhan evlovo meal nu ippo thonudhu. ella madhathulayum jaddhi vandhudichu. vagabi iedhu thaan hindhu la ayyar maatheriya? satheyama solran kural ah mathekuran nu sollitu aadha aasiga paduthadhiga please. neega blog la panradha patha muhammad mela irundha konja nanja mathipum poeidum.

    ReplyDelete
  41. @Robin
    //
    வதவதவென்று பிள்ளைக்குட்டிகளைப் பெற்றுப் போட்டால் வேகமாகத்தான் பெருகும்
    //
    In USA there is a particular area(combination of state, not a single state) called mid-west which is otherwise called Bible belt. In that area most of the devoted Christians lives, in their house hold having 5 to 6 children are common!!!
    I can comment back like you, never mind.....
    தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். 9:32

    ReplyDelete
  42. அறிஞர்கள் தலைவர்கள் வரலாற்றாசிரியர்கள் பிரபலங்கள் பார்வையில் இஸ்லாம்.

    அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை,

    ஏன் இங்கிலாந்தை,

    ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால்

    அது இஸ்லாமாகத்தான் இருக்க முடியும் - பெர்னார்ட் ஷா.

    மேலும் இங்கே சொடுக்கி >>>>> அறிஞர்கள் தலைவர்கள் வரலாற்றாசிரியர்கள் பிரபலங்கள் பார்வையில் இஸ்லாம். <<<<<<< படிக்கவும்

    .

    ReplyDelete
  43. அஸ்ஸலாமு அலைக்கும்
    இஸ்லாமோபோபியாகாரர்களின் புலம்பலை பின்னூட்டங்களாக காணுவதில் கூட சந்தோசம் வரத்தான் செய்கிறது. என்ன செய்வது பெயரிலியாக வந்தாலும் பதில் கிடைக்கிறது இங்கே என்ற ஒற்றை நம்பிக்கை தான்.

    ReplyDelete
  44. சு.பி.சுவாமிகள்,

    // ஓர் குடையின் கீழ் வர வேண்டும் என்பதற்காகவே சிலர் போராடுகின்றனர். //

    பார்ப்பனர்கள் இது தான் இந்து மதம் இப்படி இருக்கணும் என அனைவரையும் கட்டாயப்படுத்தினால் சரி என்பீர்களா?

    ஆர்.எஸ்.எஸ்.,பஜ்ரங்க் தல், சிவசேனை முன்னெடுக்கும் இந்துத்வம் இது போன்றதே அதனை சரி என்கிறீர்களா?

    ஹிட்லர் நாஜிக்கள் மூலம் செய்த இன சுத்திகரிப்பு போன்று வகாபியிசம் மூலம் மத சுத்திகரிப்பு என்ற ஒன்றை நீங்கள் முன்னிறுத்திகிறீர்கள்.

    // இதற்கும் வன்முறையை உபயோகிக்காமல் அன்பான முறையில் அழகிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே குர்ஆனின் கட்டளை. //

    முன்னுக்கு பின் முரணாக பேசுங்கள்.

    ஆப்கானில் 17 பழங்குடியின இஸ்லாமியர்கள் கழுத்து அறுத்து கொன்றதை நியாயப்படுத்தினீர்களே , மறந்து விட்டதா/

    இல்லை அன்பு வழியிலா உலகம் முழுக்க கருத்தினை பரப்புகிறார்கள்.

    மாற்று மதத்தினரோடு வரும் மோதல்களை விடுங்கள், இஸ்லாமியர்களில் மாற்று பிரிவினரையே தாக்கி கொன்று கொண்டு தானே இருக்கிறார்கள்.

    இன்னுமா அன்பு, அமைதி வழி தெரியாமல் இருக்காங்க?

    //குர்ஆனில் இப்படி ஏதாவது ஒரு பிரிவை காட்டுங்கள். நான் பதிவு எழுதுவதையே விட்டு விடுகிறேன்.//

    நீங்கள் இப்படி கேட்கும் போது சிரிப்பே வரலையா?

    குரானில் இருப்பதை மட்டுமா இப்போ பின் பற்றுகிறார்கள்?

    அதில் இல்லாததை பின்ப்பற்ற ஹதீத் என்கிரார்கள், அதுவும் இல்லாம அவ்வப்போது இமாம்களாக ஒன்றை அறிவிக்கிறார்கள்.

    மேலும் மக்களே பலவற்றையும் செய்கிறார்கள்.

    அப்படித்தான் அஷ்ரப்,அஜ்லப் வேறு பாடும் இஸ்லாமிய சமூகத்தில் இருக்கிறது.

    இஸ்லாமிய பேர்களின் பின்னால் வரும் சர் நேம்களின் பொருள் என்றாவது தேடிப்பார்த்துள்ளீர்களா?

    குரேஷி,அன்சாரி, சயீத், அஷ்ரப்,பதான், என ஒவ்வொரு பேரும் ஜாதியைப்போன்றது திருமணம் செய்ய அதற்கேற்ப ஆள் தேடுவது ஏன்?

    வெளியில் காட்டிக்காமல் உள்ளுக்குள் இப்படி ஜாதி ,இனம் என பிரித்து நடந்து கொள்ளும் ஒரு மதம் சமத்துவம் என நீங்களே போய்யாக சொல்லி ,நம்பிக்கொண்டால் தான் உண்டு.

    ReplyDelete
  45. ///குரேஷி,அன்சாரி, சயீத், அஷ்ரப்,பதான், என ஒவ்வொரு பேரும் ஜாதியைப்போன்றது திருமணம் செய்ய அதற்கேற்ப ஆள் தேடுவது ஏன்?///

    இவர் சொல்லும் பெயர்கள், முஸ்லிம்களுக்கே தெரியாது.

    வவ்வாலின் தலையில் தேள் கொட்டிவிட்டது என்று நினைக்கிறேன். சும்மா உளறுகிறார்.

    ReplyDelete
  46. ///குரேஷி,அன்சாரி, சயீத், அஷ்ரப்,பதான், என ஒவ்வொரு பேரும் ஜாதியைப்போன்றது திருமணம் செய்ய அதற்கேற்ப ஆள் தேடுவது ஏன்?///

    இவர் சொல்லும் பெயர்கள், முஸ்லிம்களுக்கே தெரியாது.

    வவ்வாலின் தலையில் தேள் கொட்டிவிட்டது என்று நினைக்கிறேன். சும்மா உளறுகிறார்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)