Sunday, February 16, 2014

அரவிந்த் கெஜ்ரிவாலும் நரேந்திர மோடியும்!

1 comment:

  1. Anonymous6:49 PM

    இந்தியா சோவியத் யூனியன் போல் சிதறும் நிலையில் இருக்கிறது. தமிழ்த்தேசிய சக்திகள் நாளுக்கு நாள் வலுப்பெறுகின்றன.

    இன்று இந்தியாவை ஒருங்கிணைக்க சர்தார் வல்லபபாய் பட்டேல் தேவையென்று அடிக்கடி மோடி முழங்கி வருகிறார். காஷ்மீரில் விடுதலை இயக்கத்தை நசுக்கியது போல் தமிழ்த்தேசியத்தை நசுக்க வேண்டுமென்பது இவரது திட்டம்.

    அதாவது விடுதலிப்புலிகளை ஈழத்தில் நசுக்கியது போல், அதிரடி தாக்குதல் செய்து சில நூறு தமிழரையும் தமிழ்த்தேசிய தலைவர்களையும் ரவோடு ராவாக போட் தள்ளிவிட்டால், ஜென்மத்துக்கும் தமிழன் வாய்திறக்க மாட்டான் என்பது நரேந்திர மோடியின் ரகசிய திட்டம். இதற்கு பார்ப்பன பாஸிச சக்திகளின் முழு ஆதரவு உண்டு. தமிழனுக்காக முதலைக் கண்ணீர் வடித்து பெட்டி வாங்கும் கும்பலும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.

    அப்படி நடந்தால், தமிழ்த்தேசியத் தலைவர்களால் என்ன செய்ய முடியும்?.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)