'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, March 26, 2014
மோடியின் ராமராஜ்யம் எப்படி இருக்கும்?
யோகா கேம்பில் மாணவர்களின் மேல் நடந்து சென்ற பிஜேபியின் வேட்பாளர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வளரும் மாணவ செல்வங்ளை கேவலப்படுத்தும் இவரெல்லாம் இந்திய தேசத்தின் அவமானங்கள் இல்லையா?
மாணவர்களின் தோளில் சவாரி செய்து முடித்து விட்டு அதன் பிறகு பொது மக்களிடம் மன்னிப்பும் கேட்கும் இந்த ஜென்மங்களை என்னவென்பது? குஜராத்தின் ராஜ்கோட்டிலிருந்து போட்டியிடும் மோகன் கண்டாரியா என்ற பிஜேபி வேட்பாளர்தான் இந்த அரிய செயலை செய்தது!
மோடியின் ராமராஜ்யத்தில் இன்னும் என்னவெல்லாம் தமாஷாக்கள் அரங்கேறப் போகிறதோ!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)