Saturday, April 05, 2014

பல கிரிமினல்கள் எம்பி ஆகப் போகிறார்கள்!



தேர்தல் என்ற பெயரால் நமது நாட்டு மக்கள் எந்த அளவு முட்டாளாக்கப்படுகிறார்கள். அதற்கு காங்கிரஸ், பிஜேபி, திமுக, அதிமுக, கம்யூனிஸ்டுகள் இன்னும் பல உதிரி கட்சிகள் எல்லாம் எப்படி ஒத்தூதுகின்றன என்பதை அமீர்கான் மிக அழகாகவே இந்த காணொளியில் விளக்குகிறார்.

அருமையான இந்த ஜனநாயக தேர்தல் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கியதால் இன்று மிக அபாயகட்டத்தை எட்டியுள்ளது. அதன் உச்சகட்டம்தான் எந்த வெட்கமும் இல்லாமல் கிரிமினலான நரேந்திர மோடி என்னை பிரதமராக்குங்கள் என்று ஓட்டு கேட்டு வருவது. இன்னும் என்னவெல்லாம் வருங்காலங்களில் பார்க்கப் போகிறோமோ?

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)