Monday, August 25, 2014

கோடிகளைக் கொட்டி கோபுரம் அமைத்த இளையராஜா!



கோடிகளை கொட்டி கோபுரத்தை அமைத்தார் என் தந்தை!

கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம்!

திருவாசகம் அமைத்து தெய்வப்பணி செய்தார் என் தந்தை!

திருவாசகமே படைத்தாலும் நீ தீண்டத்தகாதவன் என்றது பார்பனியம்!

இஸ்லாத்தை நான் ஏற்க எதிர்ப்பு சொன்ன என் தந்தையே!

சூத்திரன்! பார்பனன்! என்ற பேதமெல்லாம் இங்கில்லையே!

வாருங்கள்! உங்களையும் நமது குடும்பத்தையும் கூட்டி

கோடான கோடி மக்கள் ஐந்து வேளை குழுமி நிற்கும்

கஃபாவில் முதல் ஆளாக உங்களை உட்கார வைக்கிறேன்.!

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' எனும் திருமந்திரத்தை

உரக்கச் சொல்லுங்கள்! ஒதுக்குபவர் யாருமில்லை அங்கே!

நிமிர்ந்து சொல்லுங்கள்! "இறைவனைக் கண்டேன் அங்கே!"

-கவிதை ஆக்கம்: சுவனப்பிரியன்

15 comments:

  1. படித் தேன்

    மலைத் தேன்

    ரசித் தேன்

    மகிழ்ந் தேன்

    உண்மையில் மிதந் தேன்

    யாவறும் உணர‌ நினைத் தேன்

    ஏகனை பிரார்த்தித் தேன்

    ReplyDelete
  2. ஆஹா.... வாஞ்சூர் அண்ணன்!

    கவிதை.... கவிதை......

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. Anonymous3:34 AM

    பார்ப்பணியம் எப்போது இளையராஜாவை ஒதுக்கியது?

    ReplyDelete
  4. // Anonymous said...

    பார்ப்பணியம் எப்போது இளையராஜாவை ஒதுக்கியது?//


    2009 யில் தனது 75-வது பிறந்த நாள் விழாவில் காஞ்சி ஜெயேந்திரர். நால்வருக்கு விருது வழங்கினார் அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ண மூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை தொடவிரும்பாத ஜெயேந்திரர் ஆசி மட்டும் வழங்கிவிட்டு, தன் உதவியாளர் கையால் தான் விருதுகளைக் கொடுக்கச் செய்தார்.

    சொடுக்கி >>> படம் <<< பார்க்க

    இதை விட ஒரு மனிதனை யாரும் அசிங்க படுத்தமுடியாது ,

    இவர்களுக்கு இந்த உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கியது யார் ?

    .

    ReplyDelete
  5. Anonymous1:21 AM

    //பார்ப்பணியம் எப்போது இளையராஜாவை ஒதுக்கியது?//
    பார்பனியம் இளையராஜாவை மட்டுமா ஒதுக்கியது ?? கோடிகளை கொட்டினாலும் உங்களால் கருவறைக்கு உள்ளே செல்ல முடியுமா?? அவர்கள் மட்டும் செல்லலாம் என்ற அதிகாரத்தை கொடுத்தது யார்?

    ReplyDelete
  6. Anonymous8:29 AM

    //கோடிகளை கொட்டினாலும் உங்களால் கருவறைக்கு உள்ளே செல்ல முடியுமா??//

    ஒரு ஷியா முஸ்லிம் தன்னுடைய அடையாளத்தோடு உங்கள் பள்ளிவாசலுக்கு வர முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. Lahilaha illalha Mohamedur rasulullah (sal) yenra kolgai ullavane Muslim.

      Delete
  7. SIYA MUSLIM SANNI MUSLIMGALIN PALLIVASALHALIL THOLUVATHARKKU YENTHA THADAIYUM ILLAI

    ReplyDelete
  8. ஒரு ஷியா முஸ்லிம் தன்னுடைய அடையாளத்தோடு எங்கள் பள்ளிவாசலுக்கு தாராளமாக வரலாம்.

    ReplyDelete
  9. உங்கள் கருத்தை போல ஆயிரம் பேர் சொன்னாலும் சாதாரண ராஜா வை இசை ஞானி யாக, உலகம் முழுவதும் அறிந்த மேஸ்ட்ரோவாக மாற்றியது யார் என்று அவருக்குத் தெரியும். ....

    ReplyDelete
  10. Islam - One Religion, one god. Overhere, there is no siya or sunni muslim. All are equally treated in mosque - you can't see any differences. That's the power of islam.

    Naan kaetkiraen ondru. Ilayaraja paeriya maestro, excellent music director. He is like a "Godfather" in music. Avara tamilnadu music academy la,President select pannala.

    Why Deva? Why not Ilayaraja ? Ilayaraja vida,Deva paeriya music directora? Intha naatla no value for talentmand graduation. Paarpanan kai oongi irukku.

    ReplyDelete

  11. குறைந்த தகுதி கொண்டவா்கள் தங்களின் பின்னேற்றத்திற்கு தங்களின் தகுதி குறைவை குற்றம் கொள்ளாமல் ஒரு கற்பனையான ஒன்றை குற்றம் சொல்லி பிழைத்து வருவது அசிங்கமானது.கோழைத்தனமானது.பாா்பன ஆதிக்கம் என்பது ஒரு மாயை.கோழைகளின்பிதற்றல். இன்று தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் அரசு பள்ளிகளில் கல்லூாிகளில் பாா்ப்பனா்கள் கிட்டத்தட்ட இல்லை என்ற அளவிற்கு குறைந்து விட்டாா்கள். இப்படி இருக்கும் போது சதா பாா்ப்பன் ஆதிக்கம் என்று புலம்புவது முட்டாள்தனமாக தோன்றவில்லையா ?

    ReplyDelete
  12. இந்த உலகில் அறிவியல் கண்டுபிடிப்புகள், பரிமாணவளர்ச்சி கோட்ப்பாடு , இவை எல்லாமே மதங்களின் ஆணிவேரை அசைகின்றன கடவுளை அசைப்பதில்லை. மதங்களால் கடவுளுக்கு நஷடமில்லை மக்களுக்கு லாபம் இல்லை அனைத்து பலன்களும் (அனைத்து மத )புரோகிதர்களுக்கே போகிறது. அதான் இது இந்த புத்தகத்தில் இருக்கு இருக்கு சொல்லிக்கிட்டு இருக்காங்க
    அனைத்து மதங்களும் சென்சிடிவ் ஆக உள்ளன.
    அதாவது சொத்தை பற்களாக உள்ளன. அதனால்தான் அறிவியல் உண்மை மெல்லமுடியாமல் ,முழுங்கமுடியால் , அரைக்க முடியாமல் வலிக்கிறது.
    என்மதம்தான் உயர்ந்தது, உண்மையானது என்கிற உள்ளம் அதன்மீது நியாயமான விமர்சனம் செய்யக்கூட மறுக்கிறது. மழுப்புகிறது . நொண்டிச்சாக்கு சொல்கிறது .

    இறந்த பிறகு சுவர்க்கம் அனைத்து மதங்களும் offer தருகிறன (சிலவற்றை தவிர ) ஆனால் வாழும் பூமியை நரகம் ஆக்குகின்றன .கேட்டல் மனித தவறுக்கு கடவுள் என்ன செய்வர் என்று எளிதாக கூறுகினடன.

    ReplyDelete

  13. இளைய ராஸாவை இந்தியாவின் ஜனாதிபதியாக ஏன் தோ்வு செய்யவில்லை என்று கேளுங்களென்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)