Sunday, August 03, 2014

உதயகுமாரின் மிக அழகிய பேச்சு... கேளுங்கள்!



இதயபூர்வமான பேச்சு!

இந்தியாவை புரட்டிப் போடும் பேச்சு!

"ராமர் கோவில் கேசுக்கு 400 கோடியாம்! பாவிகளே...

400 குடும்பங்களை வாழ்வித்திருக்கலாம்!

ராமர் கேட்டாரா உன்னிடம் கோவிலை!"

என்று கேட்கும் உன்னதமான பேச்சு!

"பாடம் சொல்லிக் கொடுக்கப் போனதால்

நான் அமர்ந்த இடத்தை தண்ணீர் விட்டு

தீட்டு கழித்த மேல்சாதி தாயே!

ஒரு சக மனிதனை மதிக்காத நீ எப்படி மேல்சாதியாவாய்!

நீ என்ன என்னை ஒதுக்குவது

இன்றிலிருந்து உன்னை ஒதுக்குகிறேன்.

மேல் சாதியான உனக்கு ஒரு வீடு கட்ட தெரியுமா?

வயலின் வேலைகளாவதுதான் தெரியுமா?

இறந்து போனால் குழிதான் வெட்ட தெரியுமா?

இப்படி எதுவுமே நாங்கள் தானே உனக்கு

வாயில் வந்து ஊட்டி விட வேண்டும்.

-கனல் தெரிக்கும் பேச்சு... கேட்டுப் பாருங்கள்.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)