'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, December 06, 2014
தலித் - பிஜேபி புதுச்சேரியில் பயங்கர மோதல்!
நேற்று டிசம்பர் 6ல் புதுச்சேரி சட்டசபை வளாகத்துக்குள் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிப்பதில் எழுந்த தகராறே நாம் மேலே பார்ப்பது. தந்தை பெரியார் இந்த காட்சியை பாரத்தால் 'அட... வெங்காயங்களா?' என்று வருத்தப்பட்டிருப்பார்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)