Tuesday, December 02, 2014

யானை குட்டி கூட சிரிக்குதுபா..... :-(

"நீ இத்தனை வருஷம் பெயரையும் முகத்தையும் மறைத்து பதிவு எழுதி என்ன பிரயோசனம். மார்க்கு உன்னை வெகு சுலபமா கண்டு புடிச்சுடானேப்பா...."



இன்று ஃபேஸ் புக்கிலிருந்து ஒரு செய்தி.....

'நீங்கள் வைத்துள்ள பெயரான 'சுவனப்பிரியன்' என்பது உங்களது உண்மையான பெயர் அல்ல. எனவே தங்களின் உண்மையான பெயரை சொல்லவும்' என்று கிடுக்கிப் பிடி போட முடிவில் நஜீர் அஹமது என்ற எனது உண்மையான பெயரை சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனவே இனி முக நூலில் எனது பதிவுகள் நஜீர் அஹமது என்ற பெயரிலேயே வரும். நண்பர்கள் குழம்ப வேண்டாம்.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)