Thursday, March 12, 2015

பாம்புக்கு பால் வார்த்த புதிய தலைமுறை

பாம்புக்கு பால் வார்த்த புதிய தலைமுறை

இந்துத்வாவுக்கு என்றுமே ஆதரவாக செயல்படும் புதிய தலைமுறை தொலைக் காட்சி இன்று அதன் பலனை அனுபவிக்கிறது. பிஜேபியின் அதரவுடன் பச்சை முத்து தேர்தலில் நிற்க ஆரம்பித்ததிலிருந்து புதிய தலைமுறை தனது நிலையை காவிக்கு சாதமாக மாற்றிக் கொண்டுள்ளது நாம் அறியலாம். தற்போது இந்து மதத்தின் தாலி சம்பந்தமாக விவாதத்தை வைத்ததுதான் இந்த தாக்குதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

'இந்து இளைஞர் சேனா' இந்த குண்டு வெடிப்பை நடத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் வேணு கோபால், ஜெயம் பாண்டியன், சரவணன், மகாதேவன், முரளி, ராஜா என்று அறியப்படுகிறது. இதில் ஜெயம் பாண்டியன் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


https://www.youtube.com/watch?v=AwmFAeO0dr0

2 comments:

  1. Anonymous6:44 AM

    சரியா சொண்ணீங்க, அவங்க தாலிய விவாதத்துக்கு எடுத்ததற்கு பதிலா "பர்தா பெண்களுக்கு தேவையா, அது பெண்களை அடிமை படுத்துகிறதா " என்று விவாதம் பண்ணிருக்கணும். அப்போ தெரிஞ்சிற்கும்.

    ReplyDelete
  2. Anonymous6:45 AM

    நீயெல்லாம் இத சொல்ற, கலிகாலம் முத்தி போச்சு போல இருக்கு

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)