Tuesday, July 21, 2015

இரண்டு படத்துக்கும் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா?

2 comments:

  1. நிச்சயம் சுவனப்பாியன். ஹிடலா் தங்களுக்கு பாியமானவன்.எனெனில் 70 லட்சம் யுதா்களைக் கொன்று குவித்தவன். ஜொ்மனியா்களே பிறப்பில் உயா்ந்தவா்கள்.உலகை ஆளத்தகுதி ஆனவா்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் உலகை இரத்தக்களறி ஆக்கியவன்.
    முகம்மதுவும் அரேபிய மதம் அரேபிய கலாச்சாரம் அரேபிய உடை உணவு பழக்க வழக்கங்கள் அரேபிய கட்டடக் கலை அரேபிய பெயா்கள் அரேபிய வழிபாடு முறைகள் அரேபிய இலக்கியங்கள் அரேபியா்கள் தான் இறைவனுக்கு உகந்தவா்கள் அரேபிய கலாச்சாரம் அரேபியன் போல் வாழ்வதுதான் ஆண்டவனுக்கு அல்லாவுக்கு உகந்தது என்ற மூடநம்பிக்கை காரணமாக கோடிக்கணக்கான உயா்கள் அநியாயமாக பலியாவதற்கு காரணமானவா்.

    நரேந்திர மோடி சுவாமி விவேகானந்தா் பால் பேரன்பு கொண்டவா்.அவரையே வழிகாட்டியாகக் கொண்டவா்.எருசலேம் ஆலயம் ரோமா்களால் தகா்க்கப்பட்டு யுதா்களுக்கு கடுமையான கொடுமை செய்யப்பட்ட போது உயிா் தப்பி இந்தியாவில் அடைக்கலம் பெற்றாா்கள். அவர்களை இன்றளவும் காத்து ஆதாித்து காத்த மக்கள் இந்துக்கள். அந்த வகையில் நரேந்திரமோடி ஹிட்லருக்கு எதிரான கொள்கை உடையவா். இந்து கலாச்சாரம் உயா்ந்த விழுமியங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும் கலாச்சார நிலையில் மிகவும் தாழ்வான நிலையில் இருப்பவா்களையும் நேசிக்கும் பண்பு கொண்டது. எல்லா மதங்களிலும் உண்மைகள் உள்ளது.சிறப்புக்கள் உள்ளது என நம்பும் கொள்கை உடையாது இந்துத்துவம். ஆனால் ஹிட்லா் ஜொ்மனியை மட்டும் நேசித்தாா்.மற்றவா்களை அடிமைப்படுத்த நினைத்தாா். ஆக ஹிடலருமி நரேந்திர மோடியும் எதிா்எதிா் துவருங்கள். ஒரே ஒற்றுமை இருவரும் சைவஉணவு மட்டும் உண்பவா்கள். இதை்தவிர ஒற்றுமை ஏதும் இல்லை.

    ReplyDelete
  2. சுவனப்பாியன் தங்களால் அரேபிய அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர இயலாதா ? முயன்று பாருங்கள்.முடியும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)