Sunday, October 11, 2015

ஏகத்துவ வாதிகளின் எழுச்சி மிகு பணிகள்!



மறுமை வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு இரவு பகல் பாராது ஏகத்துவ சிந்தனையை மக்கள் மனதில் எத்தி வைக்க பாடுபடும் 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்' இளம் வீரர்கள்.

அஜீத்துக்கும் விஜய்க்கும் ரசிகர் மன்றங்கள் அமைத்து தங்கள் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கும் இதே தமிழகத்தில்தான் ஏகத்துவ இளைஞர்களும் உள்ளனர். இறைவன் இந்த இளைஞர்களின் மகத்தான பணியை பொருந்திக் கொண்டு தமிழகத்தில் ஏகத்துவம் எழுச்சி பெற அருள் புரிவானாக! இந்த இளைஞர்களையும் பொருந்திக் கொள்வானாக!

1 comment:

  1. இதுதான் இந்து மதத்தின் முகமாகும்.

    இந்து கடவுள்களின் கற்பழிப்புகள் வக்கிரங்கள் எல்லையற்றவை உச்சமான பன்றித்தனமாகும் . எப்படி இருக்கின்றது? இந்துமதப் புரட்டுகள் சிலவற்றை பார்ப்போம். என்ன செய்யப் போகின்றீர்கள்? எதிர்த்து நிற்க போகின்றீர்களா? அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா?

    இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது அறிவற்ற இழிநிலையால்தானே ஒழிய, அறிவியல் பூர்வமாக அல்ல. இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும், ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்க வேண்டியதும் அவசியமாகி விடுகின்றது.


    >>>>> இங்கே <<<<< "க்ளிக்" செய்து படித்து சிந்தியுங்கள்

    .

    .

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)