Sunday, October 04, 2015

'மாட்டுக்கறி சாப்பிடாதேடா அபிஷ்டு!'





'மாட்டுக்கறி சாப்பிடாதேடா அபிஷ்டு!'

என்று சொன்ன அவாள் வாயாலேயே....

மாட்டு மூத்திரத்தை 'கோமியம்... புனிதம்'

என்று சொல்ல வைத்து குடம் குடமாக

அவாள் குடும்பம் சகிதமாக ருசித்து

குடிக்க வைத்து அதனை அவர்களுக்கே

புனிதமாக்கிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்......

2 comments:

  1. முஹம்மத் அலி ஜின்னா8:30 AM

    கேரளாவில் நடைபெற்ற மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஏசியன் கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகளின் சார்பாக மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் பா.ஜ.க தலைமையகத்திற்கு முன்பு நடைபெற்றது!

    இதில் கலந்துகொண்ட மாற்றுமத சகோதரிகள் “நிச்சயமாக உணவுக்காக ஒரு முஸ்லிம் முதியவரை ஈவு, இரக்கமின்றி அடித்துக்கொன்றது மிகப்பெரிய குற்றமாகும். அவரவரின் உணர்வு அந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும்தான். இந்திய அரசில் சட்டத்தில் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என தடை உள்ளதா?. சங்பரிவாருக்கு திராணியிருந்தால் எங்களை தாக்க வாருங்கள்.நாங்கள் இங்கு தான் இருப்போம்!” என பேட்டியளித்தனர்

    மேலும் பிற மாநிலங்களிலும் இப்போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம் எனவும் கூறினர்

    --- adiraipirai in

    ReplyDelete
  2. குரானில் ஒட்டகத்தின் மூத்திரம் மருத்துவ குண்ம் மிக்கது என்று சொல்லப்பட்டுள்ளது. அது குறித்த எனது கடிதத்தை வெளியிடும் யோக்கியதை சுவனப்பிாியனுக்கு இல்லை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)