Friday, November 13, 2015

சாதி வெறியர்களே! எப்போது திருந்தப் போகிறீர்கள்?



உழைக்கும் வர்க்கத்தை இப்படி கேவலப் படுத்தலாமா? பொது மக்களில் மற்ற சாதிகள் வரலாம், மற்ற மதங்கள், மார்க்கங்கள் வரலாம். ஆனால் தலித் மட்டும் வந்து விடக் கூடாது இல்லையா? இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை.

2 comments:

  1. முட்டாளதனமானது. தலீத்துக்கள் தங்கள் பாதுகாப்புக்கு தேவையான சங்க அமைப்பை உருவாக்க வேண்டும். ஆா் எஸ்எஸ் கிளையை உடனே துவக்க வேண்டும்.

    ReplyDelete
  2. ஆர் எஸ் எஸ் தலித்துகளை வைத்துதான் மற்ற மக்களை கொல்ல செய்கிறது , உதாரணம் குஜராத் கலவரம்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)