Tuesday, November 03, 2015

மல்லகார்ஜூனாவை தாக்கும் இந்துத்வா கும்பல்!



மல்லிகார்ஜூனா என்ற இந்துவை இந்துத்வ சிவசேனா தொண்டர்கள் சராமாரியாக தாக்குவதைத்தான் பார்கிறோம்.. அவர் செய்த தவறு என்ன? தகவல் அறியும் சட்டம் மூலம் மஹாராஷ்ட்ரா மாநிலம் லத்தூரில் கட்டிட கொள்ளையை வெளிக் கொணர்ந்ததுதான் இவர் செய்த தவறு. தங்களின் ஊழல் வெளியானதை கண்டு பொறுக்காத இந்துத்வா கும்பல் மல்லிகார்ஜூனாவை கருப்பு மை பூசி பொது வெளியில் தாக்குவதைத்தான் பார்கிறோம். தேசப் பற்று பற்றி வாய் கிழிய பேசும் இந்துத்வாவினர் தங்களின் சொந்த வாழ்வில் தேசப் பற்றுடன் நடந்து கொள்வதில்லை. எல்லாமே பணம் பண்ணுவதற்கான யுத்தியே!

இந்து மக்கள் இதனை சரிவர புரிந்து கொண்டு இந்துத்வாவினரை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தினால்தான் நமது நாடு முன்னேற வாய்ப்புள்ளது.

1 comment:

  1. இந்துத்துவாவிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தனி மனித ஒழுக்கம் வீழ்ந்துள்ளது என்பதற்கான நிரூபணம் இது.முஸ்லீம்கள் அனைவரும் பாிபுரண யோக்கியா்கள் என்று தங்களால் சொல்ல முடியுமா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)