Tuesday, November 24, 2015

மழையால் பாதிப்படைந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள்!



மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் இஸ்லாமிய பாய்மார்கள்....

வாழ்த்துக்கள் சொந்தங்களே.... ஊடகங்களும் இந்துத்வாவாதிகளும் என்னதான் நம் மீது வெறுப்பை விதைத்தாலும் சாதி மதம் பாராது உதவுவதில் நாம் என்றுமே முன்னோடிகள் என்பதை உலகுக்கு உரத்து சொல்வோம்.

1 comment:

  1. தன்னை தேய்த்து அழிப்பவனுக்கு மணத்தை அள்ளிக் கொடுக்கும் சந்தனம் போல் இந்துக்களை காபீா்கள் என்று சொலலி கோவையிலும் மும்பையிலும் வங்க தேசத்திலும் பாக்கிஸ்தானிலும் நவகாளியிலும் சொல்லவொண்ணா கொடுமைகளைச் செய்த போதும் இந்துக்ள் தரம் குன்றாமல் பதிலடி நடவடிக்கையில் தரம் தாளாமல் வாழ்ந்து வருகின்றாா்கள். அதுதான் உத்தமா்களுக்கு அழகு.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)