Monday, November 09, 2015

ஹா...ஹா... நாட்டு நடப்பை அழகாக சொல்லும் கார்ட்டூன்!

6 comments:

  1. முஹம்மத் அலி ஜின்னா6:17 AM

    அடாடா !!. கழுதைகளுக்கு கோமாதாவின் உதை சூப்பர் உதை.

    ReplyDelete
  2. கையிலே பணம் இருந்தால் கழுதை கூட அரசனடி.கைதட்ட ஆள் இருந்தால் காக்கை கூட நடிகனடி- கறுப்புப்பணம் என்ற படத்தில் இடம் பெ்றறப்பாடல்.

    கையில் மை இருந்தால் எழுது கோல் தூாிகை இருந்தால் வெளியிட ஒரு கோமாளி இருந்தால் எவனும் எதையும் வரையலாம். அதையும் வெளியிட ஒரு கிறுக்கன் இருக்கின்றான்.சுவனப்பாியன் போல். சுவனப்பிாியன் இருக்கும் வரை அரேபிய மதகாடையா்களுக்கு ஆதரவான முட்டாள்களின் படைப்புகள் அங்கிகாரம் பெறும்.

    ReplyDelete
  3. //கையிலே பணம் இருந்தால் கழுதை கூட அரசனடி.கைதட்ட ஆள் இருந்தால் காக்கை கூட நடிகனடி// அப்படியே நூற்றுக்கு நூறு மோடிக்குப் பொருந்துகிறது.

    கார்ப்பரேட்கள் கொட்டிக் கொடுத்த பணம்; நாக்கில் நரம்பில்லாமல் பேசும் தனம் ; கைகளிலே இரத்தக் கறை; வளர்ச்சி என்பதே எங்கும் உரை. கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லும் ரெம்பனாலைக்கு நிற்காது.

    அடிப்படையின்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிக்காது. அதனால் அம்மா வெள்ளையம்மா வந்தடியம்மா உன் செவலக் காளைக்கு ஆபத்து . நிதிஷ் லாலு வடிவில்.

    ReplyDelete

  4. ஐயா இபுராஹம் அன்சாாி எவ்வளவு அவசரமாக பதில் கடிதம் எழுதியிருக்கின்றீா்களே!மோடியை எதிா்ப்பதைத் தவிர வேறு வேலை இல்லையா ? இந்தியாவை நேசியுங்கள்.அரேபிய அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வாருங்கள். அரேபியன் போல் வாழ்வது ஆன்மீகமா ?

    ReplyDelete
  5. http://thathachariyar.blogspot.com/2015/10/blog-post_17.html
    http://thathachariyar.blogspot.com/2011/01/100-2.html

    மேலே உள்ள link click செய்தால் ஹிந்து கடவுளின் வண்டவாளம் தெரியும்

    அராபியன் போல வாழ்வதல்ல ஆன்மிகம் , பக்தையையே சூறை ஆடிய சிவனை வாங்குவதுதான் ஆன்மிகம் , ஆண்குறியை வணகுவதுதான் ஆன்மிகம் , கல்லுக்கு பால் ஊத்தி பிள்ளைக்கு கல்லி பால் ஊற்றுவதுதான் ஆன்மிகம் , மொத்தத்தில் கோவிலில் உடலுறவு காட்சிகளை சிலை வடித்து வைப்பது தான் ஆன்மிகம்

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)