'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, December 05, 2015
ஒரு உயிரின் அருமையை உணர்ந்த சகோதரர்கள்!
அரசனே ஆனாலும் அவனது காலில் விழாத சுய மரியாதை சமூகம் மாற்று மதத்தவரின் உயிரைக் காக்க தனது தோளைக் கொடுக்கிறது.
நபிகள் நாயகம் எங்களுக்கு கற்றுத் தந்தது இந்த மனித நேயத்தைத்தான்....
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)