'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, December 10, 2015
தலித் பகுதியில் வெள்ள நிவாரண பணி!
மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கத்தில் தாழ்த்தப்பட்ட இருளர் மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடசென்னை மாவட்டம், நேதாஜிநகர்கிளையின் நிவாரணப்பணி. இந்த மக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் யாருமே உதவ முன்வரவில்லை என்று நம்மிடம் சொன்னார்கள்.
நிவாரணப்பணிகள்
ReplyDeleteபொருத்த மட்டில் தேவைகள் மிக மிக அதிகம்.
ஆட்கள் மிகக்குறைவு.
இதுதான் காரணம். பலபகுதிகளுக்கு ஆட்கள் போகவேயில்லைதான்.
சாதி காரணம் அல்ல.