'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, December 08, 2015
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' - கடலூர் மர்கஸில் மக்கள்!
கடலூர் மாவட்ட மக்கள் உதவி வேண்டி 'தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் - கடலூர்' மர்கஸில் கூடியுள்ளனர். அங்குள்ள தேவையின் அவசியத்தை இந்த படம் உணர்த்துகிறது.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)