'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Friday, December 11, 2015
'தூய்மை இந்தியா' - தமிழ் இந்து நாளிதழின் கார்டூன்!
ReplyDeleteதொண்டுக்கு மத சாயம் புச வேண்டாம்.அது விளம்பரம் ஆகிவிடும். பலன் கருதி செய்யும் தொண்டு வியாபாரம் ஆகிவிடும்.அல்லாவின் பரக்கத், ஆசி அதற்கு கிடையாது.