Tuesday, December 15, 2015

நாகூர் தர்ஹா யானை இறந்து விட்டதாம்!



மிக கண்ணியமாக பிறை பொறிக்கப்பட்ட சால்வையால் இறந்த யானை போர்த்தப்பட்டுள்ளது. நாகூர் தர்ஹாவை நிர்வகிக்கும் கிருக்கர்கள் வருமானத்திற்காக இந்த யானைக்கும் அருகிலேயே ஒரு தர்ஹாவை கட்டி விடாமல் இறைவன் பாதுகாக்க வேண்டும்.

1 comment:



  1. என்னதான் இருந்தாலும் உமது வாஹாபி குசும்புத்தனம் போக மாட்டேன் என்கிறதே??

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)