Saturday, May 07, 2016

மோடியின் டிகிரி போலியானது ஊர்ஜிதமானது!



இந்த வீடியோவில் வருகிறாரே இவரது பெயர் நரேந்திர மஹாவீர் மோடி. 1978ல் பரீட்சை முறையாக எழுதி கல்லூரி பட்டம் பெற்றிருக்கிறார்.

மோடி என்ற ஒற்றுமையை வைத்து அதே 1978 ஆம் ஆண்டு நரேந்திர தாமோதர தாஸ் மோடி பெயரில் போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு போலியாக கல்லூரி சான்றிதழ் தயாரிக்கலாமா? வேறொருவர் கஷ்டப்பட்டு படித்து பட்டம் பெற்றிருக்க அந்த உழைப்பை திருடலாமா?

இன்னும் எத்தனை பொய்கள் புரட்டுக்களை செய்யப் போகிறீர்கள் மோடி? நாடு முழுக்க உலகம் முழுக்க கைக் கொட்டி சிரிக்கிறார்கள். மோடியின் அமைச்சரிடம் பத்திரிக்கையாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்ப பயந்து ஓட்டமெடுக்கிறார். அதையும் இந்த வீடியோவில் பாருங்கள்.

இந்திய வரலாறு இவ்வளவு கேவலப்பட்ட ஒரு பிரதமரை இனி ஒரு காலும் பார்க்கப் போவதில்லை!

செய்த பாவங்களுக்கு அவமானப்பட வேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது!

2 comments:

  1. பொய் பித்தலாட்டங்களை பரப்பும் முன் ஓடும் வீடியோவை பதிவு செய்....fraud...

    ReplyDelete
  2. பொய் பித்தலாட்டங்களை பரப்பும் முன் ஓடும் வீடியோவை பதிவு செய்....fraud...

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)