Thursday, May 05, 2016

நீங்கள் தான் இந்திய நாட்டின் பாரத மாதாக்கள்!



உனக்கு நீதி கிடைக்காது பேதைப் பெண்ணே!

ஏனெனில் நீ தலித்தாக பிறந்து விட்டாய்!

தனது சகோதரியின் கற்பழிப்பு கொலைக்கு

நீதி கேட்டு பயணிக்கும் இளம் சகோதரிகளே!

நீங்கள் தான் இந்திய நாட்டின் பாரத மாதாக்கள்!

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)