'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, July 24, 2016
இந்திய ராணுவத்தின் அத்து மீறிய செயல்!
இந்திய ராணுவத்தின் அத்து மீறிய செயல்!
-------------------------------------------------------------
காஷ்மீரில் தாயும் மகளும் கடைவீதிக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள கழிவறைக்கு மகள் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட ராணுவத்தினர் பின்னால் சென்று இந்த பெண்ணை பலவந்தமாக இழுத்துள்ளனர். ஆனால் பொது மக்கள் அந்த இடத்திற்கு வந்து ராணுவத்திடமிருந்து அந்த பெண்ணை காத்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணே இதனை சொல்கிறார். மக்களை காக்க வேண்டிய ராணுவம் இப்படி செய்யலாமா? இந்த நாசகாரர்களை இறைவா எங்கள் முன்னால் தண்டிப்பாயாக!
ReplyDeleteகாடையா்கள் செய்யும் அட்டகாசங்களை தாங்கள் பதிவு செய்யவில்லை.ஆனால் ராணுவம் செய்த தவறுகளுக்கு அப்படி ஒரு பிரசாரம் செய்கின்றிா்கள் . செய்யுங்கள். அரேபியககாரன் அடிமை வேறு என்ன செய்வாா்