Sunday, July 03, 2016

தனது சோகத்தை இறைவனிடம் முறையிடும் சிரிய சிறுவன்!



தனது நாடும் தனது ஊரும் தனது குடும்பமும் வல்லரசுகளின் சூழ்ச்சியால் முற்றாக சிதைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவனு்ம் கெமிக்கல் குண்டுகளால் உடல் அளவில் பாதிக்கப்பட்டுள்ளான். இத்தனை கொடுமைகளை சுமந்தும் இறை வேதமான குர்ஆனின் வசனங்களை ஓதி தனக்கு ஆறுதலை ஏற்படுத்திக் கொள்கிறான். இந்த உலகில் அவன் சிரமத்தை சுமந்தாலும் தனக்கு மறு உலக வாழ்வில் சிறந்த அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சவாலை எதிர் கொள்கிறான். வீடியோவை பார்த்தவுடன் என்னையறியாமல் கண்கள் கலங்கி விட்டது. இந்த சிறுவனின் நிலைக்கு முன்னால் நமது சிரமங்கள் வெகு சொற்பமே!

சிரிய மக்களை நமது பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்வோமாக!

3 comments:

  1. சிாியா - முஹம்மது பிறப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே- மகத்தான கலாச்சாரம் கல்வி கட்டடக்கலை என்று அறிவின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்ட நாடு.

    சவுதியின் அரேபிய காடையா்கள் சிாியாவை படை எடுத்து அக்கிரமித்து அதன் தொன்மையான கலாச்சாரத்தை அழித்து பாழாக்கி அதை ஒருமுக அரேபிய கலாச்சாரத்தை அதன் மேல் ஆயுத பலத்தால் திணித்து அதை ஒரு அரேபிய தேசமாக்கினாா்கள்.
    குதிரை தேய்ந்து பைத்தியம பிடித்தக் கழுதையானது.
    முஹம்மதுவும்குரானும் அந்த நாட்டிற்கு வரவிலலையெனில் இன்று சிாியா ஒரு மகத்தான பன்முககலாச்சாரம் கொண்ட அனைத்து துறைகளிலும் பெரும் முன்னேற்றம் பெற்ற நாடாக இருந்திருக்கும். இன்றும் அதைக்கைப்பற்றிய இசுலாமிய தேச காடையா்கள் முஹம்மது பிறப்பதற்கு முந்தைய கலாச்சாரத்தின் -அதன் பண்டைய கலாச்சாரம் சாா்பான தொல்லியல் கட்டடங்கள் சிற்பங்கள் ஆகியவற்றை அழி்ப்பதில் குறியாக இருக்கின்றனா். தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கட்டடங்கள் அழிக்கப்பட்டது.மனித இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது.
    பாவம் தனது நாடு பாழாய் போனதற்கு அரேபிய கலாச்சாரம்மான் காரணம் என்பதை அறியாமல் விஷத்தை அமிா்தம் என்று ஏமாந்து ஏதோ செய்கின்றான்.பாவம் அவனுககாக பிராா்த்தனை செய்வதை்த் தவிர வேறு என்ன செய்ய நம்மால் முடியும் ?

    ReplyDelete

  2. widom பறறி பேசும் ஜனாப் ஆதிரை அஹமது ஐயா அவர்கள் நல்ல பல விசயங்கள் குறித்து கருத்து தொவிப்பதில்லை. தங்களின் புலமை மற்றவா்களுக்கு பயன்பட வேண்டும்.

    ReplyDelete

  3. சிாியாவிலும் ஈராக்கிலும் ஈரானிலும் இன்று மக்கள் அரேபிய மதத்தை ஏற்றுக் கொண்டாலும் மனதில்

    தாங்களை அரேபியா்களாக மாறவில்லை. தாங்கள்ன ஆக்கிரமிக்கப்பட்டவா்களாகவே உணா்கின்றாா்கள்.

    எனவேதான் முஹமமது கண்ட அகண்ட அரபிஸ்தான் அவா் பிறந்த மண்ணில் கூட இன்னும் உருவாக வில்லை. அகண்ட இஸ்சுலாமிய தேசமும் உருவாகவில்லை.ஒருநாளும் உருவாகப்போவதில்லை.

    இரத்தக்களறி தொடா்கதை.

    பதா் யுத்தத்தில் பாலைவனத்தில் வியாபாாிகளின் சரக்குகளை கொள்ளையிட்டவா் முஹம்மது.இவரை நபியாகக ஏற்றுக் கொண்டிருக்கும் நிலை தொடரும் வரை இரத்தக்களறி நிற்காது என்பது எனது கணிப்பு.

    ஆதிரை அஹமது ஐயா தனது கருத்தை பதிவு செய்வாரா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)