
ஸ்வாமி ராமானந்த் இன்று சல்மான் ஃபாரிஸாக!
இந்து மத பற்றாளராக இருந்தவர் ஸ்வாமி ராமானந்த். இந்துத்வா எந்த அளவு இந்து மதத்தை சிதைத்து வருகிறது என்று கண் கூடாக கண்டார். இந்து மதத்தில் வெறுப்புற்று இறை தேடலில் மூழ்கினார். முடிவில் இஸ்லாம் அவருக்கு வழி காட்டியது. இஸ்லாமிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார். தனது பெயரையும் சல்மான் ஃபாரிஸ் என்று மாற்றிக் கொண்டார். இறைவன் இவரை பொருந்திக் கொள்வானாக!
மோடி, அமீத்ஷா போன்ற வன்முறையாளர்கள் தங்களின் மெகா ஊழலை மறைப்பதற்காக மக்களின் கவனத்தை திசை திருப்ப தற்போது ஜாகிர் நாயக்கை கையில் எடுத்துள்ளார்கள். ஜாகிர் நாயக் யாரென்றே தெரியாத இந்து மக்கள் இனி அவரது சொற்போழிவுகளை கூர்ந்து கவனிப்பார்கள். அவரது பேச்சில் உள்ள உண்மை தத்துவங்களை தங்கள் வாழ்விலும் கடை பிடிக்க முயற்சிப்பர். மோடியின் பொய் முகம் வெளிச்சத்துக்கு வரும். உண்மை மக்களை சென்றடையும். காலா காலமாக இதுதான் நடந்து வருகிறது.
இஸ்லாம் எந்த அளவு எதிர்க்கப்படுகிறதோ அந்த அளவு வீறு கொண்டு எழும். அதுதான் வரலாறு. நான் சொல்வதில் உள்ள உண்மையை மோடியின் ஆட்சி காலத்திலேயே காணப் போகிறோம் இறைவன் நாடினால்.
'உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சொர்க்கத்துக்கும் முந்துங்கள். அதன் பரப்பளவு வானம் மற்றும் பூமியின் பரப்பளவு போன்றது. இறைவனையும் அவனது தூதர்களையும் நம்பியவர்களுக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இறைவனின் அருட்கொடை. '
-குர்ஆன் 57:21
இந்த உலகத்தில் பேய்களால் செத்தவர்களை விட கடவுள்களால் செத்தவர்கள் தான் அதிகம் சோ பேய் நல்லது
ReplyDelete
ReplyDeleteபைபிளால் செத்தவா்கள் அதிகமா குரானால் செத்தவா்கள் அதிகமா என்று பட்டிமன்றம் நடத்தலாம்.
ReplyDeleteவங்க தேசத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இளைஞா் ஒருவா்தான் ஜாகீா் நாயக் உரைகளைக் கேட்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக கூறியுள்ளாா். அதுதுான் நடந்தது.
இதில் நமது பிரதமா் திரு.நரேந்திர மோடிக்கும் திரு.அமீத்சா விற்கும் என்ன தொடா்பு.
ஊழல் யாா் செய்திருக்கின்றாா் ? என்ன விபரம் எனற விபரம் ஏதும்யினறி இப்படி ஒரு குற்றச்சாடடை கூறுவதுதான் முஹம்மதுவின் தீன் னா ?
ஜாகீா் நாயக் குரானையும் முஹம்மதுவையும் பலவந்தமாக நியாயப்படுத்துவாா். விஷமத்தனமாகப் பேசுவாா்.