'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, July 20, 2016
'மாயாவதி விபசாரிகளை விட கேவலமானவர்' - தயா சங்கர் சிங்
'மாயாவதி விபசாரிகளை விட கேவலமானவர்' - உபி மாநில பிஜேபி உப தலைவர் தயா சங்கர் சிங் பேட்டி
ஒரு மாநிலத்தின் முக்கிய கட்சியின் தலைவர் பேசும் பேச்சா இது. கண்ணியம், கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் வளர்த்தெடுக்கப்பட்ட இந்துத்வா என்ற இந்த கும்பல் நம் நாட்டை பீடித்த விஷச் செடி என்றால் மிகையாகாது. இவர்கள் வளர்வது இந்து மதத்துக்கு மிகக் கேடாக முடியும் என்பதை போகப் போக அறிந்து கொள்வர் இந்து மக்கள்.
ReplyDeleteஅரசியல் மேடைகளில் இது போன்ற நாலாந்தரமான பேச்சுக்கள் எல்லாம் சகஜமாகி வருடங்கள் பல கடந்து விட்டது.
இருப்பினும் இவரது பேச்சுக்கள் கண்டனத்திற்குாியது.
நாடுமுழுவதும் மிக கடுமையான கண்டனத்திற்கு ஆளாகியுள்ளாா்.
கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளாா். கிாிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நிதி அமைச்சா் நடந்த தவறுக்கு வருத்தம் தொிவித்துள்ளாா்.
பாரதீய ஜனதாக் கட்சி பண்பாளா்களின் அமைப்பு என்பதற்கு இதற்கு மேலும் என்ன வேண்டும்.
என்ன உங்கள் எதிா்பாா்ப்பு சுவனப்பிாியன். அரேபிய வல்லாதிக்க அடிமை.எப்படியாவது இந்தியாவை மலினப்படுத்த வேண்டும் என்பதில் எவ்வளவு குறியாக இருக்கின்றீா்கள்.
இறைவன் பாரதீய ஜனதாப் பக்கம். தோற்பது தாங்கள்தான்.