Sunday, August 14, 2016

ஜவாஹிருல்லா அவர்களின் சமீபத்திய தடுமாற்றம்.

ஜவாஹிருல்லா அவர்களின் சமீபத்திய தடுமாற்றம்.



ஜவாஹிருல்லாஹ் அவர்கள் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் ஏதேதோ பேசுகிறார். ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒரு குறிப்பிட்ட இயக்கம் செய்தது. அதற்கு மக்கள் ஆதரவு இல்லை என்கிறார். செய்தியாளர் மிக அதிக அளவில் கூட்டம் வந்ததே என்று கேட்டதற்கு 'கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியாது. இதை விட அதிக கூட்டங்களை கூட்டியுள்ளோம்' என்று நெஞ்சறிந்து பொய்யுரைக்கிறார்.

மேலும் தவ்ஹீத் ஜமாத்துக்கு முற்றிலும் எதிர்மறையான கொள்கை கொண்ட அமைப்பு தமுமுக என்கிறார். சிம்மில் ஒரு அங்கத்தினராக இருந்தவரை தமிழகம்' முழுக்க அறிமுகப்படுத்தியது பிஜேயும் தவ்ஹீத் சகோதரர்களும் என்ற உண்மையை ஏனோ மறந்து விட்டார். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக சென்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட தமுமுக வெல்லாததும் தமீமுன் அன்சாரி வெற்றி பெற்றதும் இவரை இந்த அளவு நிலை தடுமாற வைத்துள்ளது.

5 comments:

  1. தமீமுல் அன்சாரி தான் ஆரம்பித்த சொந்தக்கச்சியில் இருந்து ஜெயிக்கவில்லை என்பதை தாங்கள் தடுமாற்றம் இல்லாமல் சொல்லுங்கள்

    ReplyDelete
  2. ஜவாஹிருல்லா அவர்களின் சமீபத்திய தடுமாற்றம்.

    என்று அவா் ஒழுங்காக இருந்தாா் ? சிமி என்ற பயஙகரவாத இயக்கத்தில் இருந்து தேசவிரோத பணி செய்ய கயவன் இவன். இவன் போடுவது பகல் வேசம்.

    தொழுத கையுள்ளும் பகை ஒடுங்கும்.
    வணங்குகின்ற இவா்களது கையுள் கத்தி மறைந்து இருக்கும்.

    ReplyDelete
  3. சிமி என்பது பயங்கரவாத இயக்கம் என்று நீங்கதானே முத்திறைக்குத்தி வைத்திருக்கிறீர்கள் யாரு கயவர்கள் முத்திரைக்குத்திய நீங்கள்தான்.

    ஜவாஹிருல்லா தேசவிரோதி என்பதற்கு ஒரு ஆதாரத்தைக்கொடு பார்ப்போம் சரியான இந்திய தேசபற்றுல்லவானாக இருந்தால்

    ReplyDelete


  4. சிமி இயக்கம் தேச விரோத இயக்கம் என்று மத்திய அரசு தடை செய்துள்ளது. இதற்கு மேல்எ ன்ன வேண்டும் .

    ReplyDelete
  5. 1- சிமி இயக்கம் தேச விரோத இயக்கம் என்று மத்திய அரசு தடை செய்துள்ளது மத்திய அரசு யார் கையில் இருக்கிறது? சொல்வதற்கு வெக்கமாக இல்லையா?

    2-நான் எழுதியதை ஒழுங்காகப் படித்துவிட்டு இனிமேல் பதில் எழுதுங்கள் இன்னும் திரும்பவும் படியுங்கள் இதற்கு முற்றுப்புள்ளிவைத்துதான் எழுதிஇருக்கிறேன்

    தாங்கள் தரிகெட்டு தடுமாரி எழுதியதற்கு பதில் இல்லையே ஏன்
    ஜவாஹிருல்லா தேசவிரோதி என்பதற்கு என் ஆதாரம் இதற்கு என்ன பதில்?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)