Monday, August 15, 2016

சுதந்திர தினத்தனறு குஜராத்தில் தலித்களின் எழுச்சி!




சுதந்திர தினத்தனறு குஜராத்தில் தலித்களின் எழுச்சி!

'இனி இறந்த பசுக்களை தூக்க மாட்டோம்: இழி தொழில்கள் செய்ய மாட்டோம்' என்று சூளுறைத்தனர். இனி பசுவை தெய்வமாக வணங்கும் நபர்கள் இறந்த பசுக்களை சுமப்பார்கள். பார்பனர்களும் அவர்களுக்கு கொடி பிடிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இறந்த பசுக்களை இனி சுமப்பார்களாக!

2 comments:


  1. இறந்த பசுக்களை அடக்கம் செய்ய நான் முன்வர மாட்டேன் என்பது அறிவிப்பது தனிநபா் உாிமை சம்பந்தப்பட்டது. இதில் பீற்றிக் கொள்ள என்ன இருக்கின்றது.????

    ReplyDelete
  2. ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் அடக்கம் செய்யணும் ன்னு சொல்றப்ப எங்கடா போச்சி அந்த தனிநபர் உரிமை ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)