'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, August 08, 2016
'இறந்த பசு மாடுகளை இனி நாங்கள் தூக்க வர மாட்டோம்'
'இறந்த பசு மாடுகளை இனி நாங்கள் தூக்க வர மாட்டோம்'
குஜராத்தில் தலித் மக்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழி.
இனி மோடியும், அமீத்ஷாவும், ஆனந்தி பென்னும், மோகன் பகவத்தும் இறந்த மாடகளை அப்புறப்படுத்துவார்களாக!
ReplyDeleteஇது போன்ற முடிவுகள் அவர்களின் தனமானத்தை உயா்த்தும். நல்ல முடிவு. எந்த
தொழிலையும் சாதி அடிப்படையில் என்று ஒதுக்கி வைப்பது தவறு.
பிறப்்பொக்கும் எல்லா உயிா்கும் சிறப்பொப்பா செய் தாழில் வேற்றுமை காணின் .
இந்துக்கள் அனைவரும் சமூக உாிமைக்கு உறுதியுடன் போராட வேண்டும்.
எப்படி இது கொஞ்சம் கூட வெக்கம் இல்லாமல், ஹிந்து ன்னு சொல்லிகிட்டே தனித்தனி வெலை, தனித்தனி சுடுகாடு, இதுல பாடுபடணுமாம்
ReplyDelete