Tuesday, August 09, 2016

ரியாத்தில் நடந்த பகல் கொள்ளை!



சவுதி அரேபியாவில் ரியாத்தில் நடந்த பகல் கொள்ளை. வங்கியில் பணத்தை எடுத்து வாகனத்தில் வைத்து விட்டு சில சாமான்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட திருடன் காரின் கண்ணாடியை கைகளாலேயே உடைத்து பணத்தை கொள்ளையடித்து செல்கிறான். அருகில் காரில் அமர்ந்திருந்த ஒரு சவுதி பெண் இதனை மொபைலில் படம் பிடித்துள்ளார். திருடனுடைய காரையும் அதன் நம்பர் பிளேட்டையும் படம் பிடித்துள்ளார். திருடன் இரண்டொரு நாளில் அகப்பட்டு விடுவான்.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)