'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, September 24, 2016
தங்கையை சீரழித்த கயவனின் தலையை கொய்த அண்ணன்!
தங்கையை சீரழித்த கயவனின் தலையை கொய்த அண்ணன்!
கர்நாடக மாநிலம் தும்கூரில் பள்ளிக்குச் சென்ற தனது தனது தங்கையை கற்பழித்தவனை தலை வேறு முண்டம் வேறாக ஆக்கிய பாசக்கார அண்ணன். சரியான தீர்ப்பு!
படிப்பதற்கு பொிய சாதனை போல் தொிந்தாலும் இது போன்று அனைவரும் சட்டத்தை கையில் எடுப்பது வீண் பிரச்சனை ஆகிவிடும். இந்த பதிவு வீணானது.தவறானது.தவிாக்க வேண்டும்.
ReplyDeleteபடிப்பதற்கு பொிய சாதனை போல் தொிந்தாலும் இது போன்று அனைவரும் சட்டத்தை கையில் எடுப்பது வீண் பிரச்சனை ஆகிவிடும். இந்த பதிவு வீணானது.தவறானது.தவிாக்க வேண்டும்.