'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
கலவரங்களை நடத்துவா்கள் காலிகள். கோவையிலும் ஆம்புாிலும் சாி எங்கு என்றாலும் உண்மைஅதுதான்.கலவரங்கள் நடக்கவேக்கூடாது. நாம் மனிதா்கள் தானே.மாக்கள் இலலையே? ஆம்புாில் நடந்த கலவரத்தில் எத்தனை போ் கைது செய்யப்பட்டாா்கள்? பாதிக்கப்பட்டவா்களுக்கு என்ன நிவாரணம் கிடைத்தது என்ற விபரங்களை அறிய முடியவில்லை ? தொிந்தால் சொல்லுங்களே ஜோதி மணி அவர்களே?
ReplyDeleteகலவரங்களை நடத்துவா்கள் காலிகள். கோவையிலும் ஆம்புாிலும் சாி எங்கு என்றாலும் உண்மைஅதுதான்.கலவரங்கள் நடக்கவேக்கூடாது. நாம் மனிதா்கள் தானே.மாக்கள் இலலையே? ஆம்புாில் நடந்த கலவரத்தில் எத்தனை போ் கைது செய்யப்பட்டாா்கள்? பாதிக்கப்பட்டவா்களுக்கு என்ன நிவாரணம் கிடைத்தது என்ற விபரங்களை அறிய முடியவில்லை ? தொிந்தால் சொல்லுங்களே ஜோதி மணி அவர்களே?
ReplyDeleteமனநோய் வைத்தியரைப் பாா்க்க வேண்டிய நோயானி.தன்மானம் என்பது என்ன வென்று தொியாத பெண்ணாக வளா்திருக்கின்றாள் .பாவம் பாிதாபம்