Tuesday, May 16, 2017

ஆர்எஸ்எஸ் பயிற்சி எடுப்பது....!

ஆர்எஸ்எஸ் பயிற்சி எடுப்பது இந்தியாவில் இனக் கலவரத்தை தூண்டி சிறுபான்மையினரை ஒழிப்பதற்காக. தற்போது இதற்கு தமிழக அரசும் ஆதரவு கொடுக்க தொடங்கி விட்டது. நமது பாரத நாடு மிக ஆபத்தான ஒரு கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)