'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, May 21, 2017
பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்கள் எழுதிய புத்தகங்கள்....
சவுதி அரேபியா தமாம், ரியாத் மற்றும் முக்கிய நகரங்களில் பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அரசு மற்றும் தனியார் செலவுகளில் லட்சக்கணக்கில் அச்சடித்து இலவசமாக வினியோகிக்கிறார்கள்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)