Monday, May 22, 2017

முஸ்லிம் பெண்கள் போல வேடமணிந்து திருட்டு

நெல்லையில் முஸ்லிம் பெண்கள் போல வேடமணிந்து திருட்டு செயல்களில் ஈடுபட்ட தங்கம்மாளை காவல் துறை கைது செய்தது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து கைது செய்த காவல்துறைக்கு நன்றி!


No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)